வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

I am finished M.Com Banking Now I am Working For Accounts & Office Admin. I have a Work For Part time job from Madurai. My Mail Id Pushpa7373@gmail.com

அருசுவை தோழியரே, நாம் அனைவரும் குழுக்களாக‌ இணைந்து ஏதேனும் ஒரு தொழில் இன்டெர்நெட் உதவியுடன் தொடங்க‌ முடியுமா?ஏதேனும் ஒரு தொழில் அவ்வாறு இருந்தால் தெரிவியுங்கள்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

வீட்டிலிருந்தபடியே செய்யும்படியான எளிமையான வேலை இருந்தால் சொல்லவும்
jeyaantoraj@gmail.com

டார்ச்சர் இல்லாத மனதுக்கு நிறைவான வேலை தேவை சம்பலம் குரைவாக இருந்தாலும் பரவாயில்லை please contact தேவையில்லாதவர்கள் தொடர்பு கொண்டு சிரமம் தர வேண்டாம் பிளீஸ்
akilamanju1989@gmail.com

i m anitha, icompleted MCA, BEd.,
pls inform any teaching or company jobs
infor to the aniramesh2007@gmail.com
thank u

பகுதி நேரவேலை எதுவாயினும் செய்ய‌ தயாராக‌ உள்ளேன்,அது அலுவலக‌ வேலையாயினும் சரி,கூரியர் வேலையாயினும் சரி,பிற‌ எந்த‌ பிரிவாயிருந்தாலும், செய்ய‌ தாயாராக‌ உள்ளேன்.

computer jop vendum thiruvannamalail athiga sambalam vendum mini-10000 up 30000

அபுதாபி ல் குழந்தை பார்க்கும் வேலை இருந்தால் சொல்லவும்

என் வாழ்க்கை மிகவும் கேள்விகுறியாகி விட்டது காரணம் பணம் ஒரு நல்ல வேலை இல்லாமல் நான் எல்லற்றையிம் இழந்து விட்டேன் என் மனைவி பிரிந்து விட்டாள் நான் கட்டிய வீடு போய் விட்டது இப்போது என்னை நம்பி இருப்பது என் மூன்று ஆண் பிள்ளைகளையிம் நன்றாக படிக்க வைக்க வேண்டும் இப்போது அது மட்டும்தான் என் வாழநாள் லட்சியம் அதனால் நான் அவர்களின் தேவையாவது பூர்த்தி செய்கிவகையில் எனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும் நன்றி என் தொடர்பு எண் 9047420777 நான் இலகரக வாகன உரிமம் வைத்து இருக்கிறேன்

வீட்டு வேலையிம் எனது அம்மாவை பார்த்து கொல்ல 40 வயதுக்கு மேற்பட்ட ஆதறவு அற்ற அனாதை பெண் தேவை. உதவி செய்ங்கள்

தொடற்புக்கு 9600013787

மேலும் சில பதிவுகள்