வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

NO NEED DEGREE OR CERTAIN THINGS,IF UR OK WITH THE JOB U CAN COME AND SEE

ENNAKU , VEEDU+COMPUTER BASIC ,HELPER , LADIES ONLY THEVAI , T NAGAR DEGREE IS NOT CONSIDER IF YOU ARE OK WITH THIS CONTION U CAN REPLY

SELVA, AM SEARCHING FOR WOMEN LABOUR IN COMPUTER GRAPHICS
INFORM UR CLASSMATE ABOUT THIS

ENNAKU , VEEDU+COMPUTER ,HELPER , LADIES ONLY THEVAI , T NAGAR COMPUTERIL COPY PAST ANTHAMATHIRIYANA VELAITHAN NANKALA SOLI KODUPPOM, ONGALUKU THERILAINA PARAVALAI

Furniture insallisan Tickncean job vacancy Coimbatore. Tiruppur. Erode. Salem. Amazon furniture insallisan

என் பெயர் அரவிந்த்
நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன்
நான் சேலத்தில் வசித்து வருகிறேன்
எனக்கு வயது 28
நான் வீட்டு வேலை செய்வேன்
எனக்கு தங்கும் வசதி வேண்டும்
சம்பளம் நீங்க எவ்வளவு குடுக்கின்களோ குடுங்க.... என் மொபைல் நம்பர் 6369631762......7603956907 கால் பண்ணுங்க

எமது ஸ்டுடியோவிற்கு போட்டோ எடிட்டிங் மற்றும் ஆல்பம் டிசைனிங் தெரிந்த பெண்கள் தேவை send ur resume to studioflash.99@gmail.com

மேலும் சில பதிவுகள்