வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

AS RECEIVED IN MAIL.............
Regards
Ashiq

Job No # 01

We have open in gs for below mentioned position for A lead in g Contract in g Company located in Riyadh , Saudi Arabia

Position : Quantity Surveyor

Experience: 10 years of Relevant Experience in Quantity Survey

Visa Status : Visa Avaialble in India

Job No # 02

Position : Computer Programmer

Experience: Strong experience in Unix/C with at least 2 years experience.

Visa Status : Visa Avaialble in India

Good growth opportunities with very good salary packages please Send your updated CV to : darulmarva@yahoo. com

Note : Please ignore this message, if the profile does not match your experience.

உயர்திரு admin மற்றும் சக தோழிகளுக்கும் என் அன்பு வணக்கம்.

நான் M.sc.,IT படித்து இரண்டு வருடம் CHENNAI மற்றும் MADURAIயில் வேலை பார்த்துள்ளேன்.தற்போது திருமணம் ஆகி ஒரு வருட குழந்தையுடன் SHARJAHவில் வசித்து வருகிறேன்.நான் என் வீட்டில் இருந்தே வேலை பார்க்க விரும்புகிறேன்.எனக்கு யாரெனும் உதவ முடியுமா....

Iam ganesan

Iam retaird railway servent. Iknow very well welding&gas cutting also

Iam 55 yrs only my health condision is v.good Iam getting penson

Iam a brahmin Iknow two wheeler&four wheeler driving Igot a driving licence

Iam intrested a good& desent job only.

thanks
ganesan

தோழி ரம்யா அவர்களுக்கு,
என் பெயர் ஸ்ரீமதி நான் சென்னையில் வசிக்கிறேன் எனக்கு வீட்டில் இருந்த படியே வேலை செய்ய ஆசை எனக்கு தையல் தெரியும் நான் எப்படி உங்களிடம் வேலை செய்வது வழி கூருங்கள்.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீமதி

நான் இருப்பது திருப்பூர்.. நீங்கள் இருப்பது சென்னை.. அய்யோ நீங்கள் ஏன் என்னிடம் வேலை செய்ய வேண்டும். திருப்பூர் சம்மந்தப்பட்ட தொழிலில் எதாவது சந்தேகம் இருந்தால் கூறுங்கள் முடிந்தவரை சொல்கிறேன்..actually நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் தோழி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வீட்டில் இருந்த படியே உங்க companyyil பீஸ் எடுத்து தைக்க முடியுமா என்ருதான் கேட்டேன் நான் +2 படித்துள்ளேன் உங்கலுக்கு தெரிந்த ஆன்லைன் வேலை எதாவது இருந்தால் எனக்கு உதவுங்கள் தோழியே.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீமதி..

நீங்களும் திருப்பூர் என்றால் அதை பற்றி யோசிக்கலாம். தூரம் தடையாக உள்ளது. ;-(

இந்த லின்கை பாருங்கள்.. உபயோகமாய் இருக்கலாம்.

http://www.arusuvai.com/tamil/node/15072

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


அனுபுனர்
செள.மோகனா ரவி,
உறுப்பினர் எண்: 21743,
அறுசுவை.காம்.

பெறுநர்:
உயர்திரு.அட்மின் பாபு (அவர்கள்),
அறுசுவை.காம்.

நான் மதறாசுக்கு போறதால நேக்கு ஒரு வாரம் லீவ் தரும்படி கேட்டுக்கறேன்.

இவண்,
மோகனா ரவி.
பி.கு.
எல்லாரும் நன்னா ஒரு வாரத்த எஞ்சாய் பண்ணுங்கோஓஓஒ!மதறாஸ்காரா மாட்டிண்டுட்டா!!!!முடிந்தால் ஒடனே லீவை தரவும்.
இதுல போட்டாதான் நீங்க ஒடனே பாப்பேள் அதான்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஊ ஊ ஊ ....

அனுப்புநர்

பாபு (அட்மின்)
உறுப்பினர் எண் 2
அறுசுவை.காம்

பெறுநர்
அனைவரும்
அறுசுவை.காம்

நானும் மதறாசுக்கு போறதால (ஜெயந்தி மாமி வீட்டு கல்யாண ரிசப்சனுக்கும், அப்படியே கொஞ்சம் சொந்த வேலைகளுக்காகவும்) எனக்கும் ஒரு நாலு நாளு லீவு வேணும்ங்கோ.. முடிஞ்ச அளவுக்கு சிறுகதைகளை இன்னைக்கு அப்டேட் பண்ணிடுறேன். முடியாததை வந்து அப்டேட் பண்றேன்..

பி.கு. மதறாஸபட்டின காரர்கள் விரும்பினால் ஒரு சின்ன கெட்டூகெதர் வைக்கலாம். இந்த நேரத்துல நிறைய அறுசுவை நேயர்கள் சென்னையில இருக்கிறதா தெரியுது.

இப்படிக்கு
பாபு


ஹலோ அட்மின் சார்,
என்னோட லீவ் லெட்டர ஏத்துக்க போறேளா இல்லையா?

பி.கு:
ஒண்ணும்ல்லை ஒங்களையாவது மிரட்டலாம்முன்னு பாத்தேன்
ஹி....ஹி.......ஹி..............

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்