வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.


ஹலோ!
என்னால மதராஸ்-ல ஒங்களெல்லாம் விட்டுட்டு இருக்க முடியாததால அருவையய் தொடர ஓடி வந்துட்டேன்..............

பி.கு:
ஒங்க ஒரு வார சந்தோஷத்த இரண்டே நாள்-ள பறிச்ச எனக்கு அட்மின் சார்
என்ன தண்டணை கொடுக்க போறார்னு தெரியல்லை?!நல்ல வேல அவர் கெட் டூ கெதர்-ல இருக்கறதால இப்போதைக்கு நான் தப்பிச்சேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவன். 12ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். DTP தெரியும், தமிழில் டைப் செய்வதில் திறமை சற்று அதிகம். அச்சுத்துறையில் அனுபவம் உண்டு. கார் ஓட்டுநர் பயிற்சி பெற்றிருக்கிறேன். உரிமம் உள்ளது. நான் எந்த வேலையும் செய்ய தயாராக உள்ளேன்.

நன்றி
செல்வகுமார்

mail id : samyselva1983@gmail.com

My name Shridevi. Iam Working in press from two years. I am finished Diploma in computer technology First class with honours and i know MS-Office,excel, c, c++, java.I was married.
Please i want job.
Mu mail Id is sridevipraba@gmail.com

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

Company Name : TCS BPO

Skills Required : Datastage

Experience Required : 5 - 8 Year(s)

Job Location : Chennai

Walkin Date : 31 July 2010

Walkin Time : 09:00 a.m - 12:00 p.m

Job Description : Job Responsibilities:

- Maintain an accurate and up-to-date knowledge on research techniques and applications,

- Perform quality checks on all reports for alignment to request, accuracy and correctness,

- Recommend improvements in work processes within area of responsibility

- Conduct regular coverage studies of client data to ensure our trends are accurate,

- Conduct data validation studies upon request and provide written feedback within pre agreed timeframe

Streams eligible: (Regular only)

-BSc – Stats / Maths

- Bcom / BBA / BBM

- BA - Economics

- B.Sc – Computer Science

-B.CA

-M.Sc Computer Science

- Mphil – Stats / Maths

Eligibility Criteria:

-2010 passed out Candidates (Fresher’s)

-2009 passed out candidates with less than 8 months of work experience.

-Candidates with no standing arrears.

- Min’ 15yrs of regular/full time education.

-Those who have completed UG through correspondence courses will not be eligible

- Willing to Work in Shifts.

- Willing to relocate any location in India.

Work Location - Bangalore

BE YOURSELF!!!!

Testing Walkins in Chennai-Manual Testing Freshers

Company Name : Androit Solutions

Skills Required : Manual Testing/ SQL Knowledge

Experience Required : Freshers

Job Location : Chennai

Walkin Date : 26 July 2010 - 31 July 2010

Walkin Time : 05:00 p.m - 07:00 p.m

Job Description : We have a vacancy for a Junior Software Tester to join our existing team of Software Testers, responsible for testing of our application and specialist modules.
The role will involve assisting in the analysis of business requirements and functional specifications and the preparation of test conditions, regression testing of new software releases and investigation of faults on current releases. In addition, you will have the opportunity to work on the testing of our internet products and our next generation software, a brand new multi-tier distributed application in a J2EE environment

Walkin Venue :

Walkin Venue : ANDROIT SOLUTIONS
Old no: 7/ New no 3
Rajarathinam 1st street
Narmatha Nagar
Ullagaram
Chennai - 91

BE YOURSELF!!!!

you have given experience is required and also asked for freshers, please give clearly.

அன்புடன்
பவித்ரா

அட்மின் சார் மீல்ஸ் பத்தி கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்க. veg. மட்டும் செய்து கொடுத்தால் போதுமா.எனக்கு தெரிந்தவா் இருக்கிறார். விவரம் கூறவும்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

hai friends,

I find a good job. I finish my MA., MBA., now i am looking for good opening. please help me...........

regards
kokila

always be happy and help others in your life time aleast once.

that is for both freshers n experienced people...

BE YOURSELF!!!!

http://www.zynga.com/jobs/list.php?r=intl

have a look at the above website. u will find a list of job. click ur required job and post ur resume

NOTE : I am not a consultant or some job searcher. i m just posting the jobs which i come across.

BE YOURSELF!!!!

மேலும் சில பதிவுகள்