வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

entha madhiri valaiyaga irundhalum kadamai unarvodu seyyavendum

Pls Send CVs of Only 2009/2010 PASSOUTS Candidates should have completed
BE / BTech, ME / MTech in ECE, IT, CS with a an aggregate of 75% or above

Following details are must.

* Name of the Candidate
* College of Study
* University
* Degree
* Group
* Aggregate %
* Year of passing
* Emaild for communication
* Mobile no for communication
Alternative no
* Current Location

send ur resume to this e-mail:santosh.purohit@motorola.com

BE YOURSELF!!!!

சில வங்கிகளில் எழுத்தர் பணிக்கும் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கும் ஆட்கள் தேர்வு (WRITTEN TEST & INTERVIEW (OR) WRITTEN TEST, GROUP DISCUSSION & INTERVIEW) நடைபெற உள்ளது.. அவை பற்றிய ஒரு அறிவிப்பு. கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்களில் சென்று பார்வையிடுங்கள். ஏதெனும் சந்தேகம் இருப்பின் நான் உதவ உள்ளேன்.

BANK OF INDIA - RECRUITMENT OF PROBATIONARY OFFICER: http://www.bankofindia.com/career.aspx

UNITED BANK OF INDIA - RECRUITMENT OF CLERKS: http://www.unitedbankofindia.com/recruitment.asp

CENTRAL BANK OF INDIA: விரைவில் அறிவிக்க உள்ளனர்,

அன்புடன்
பவித்ரா

குவைத்தில் வீட்டில் தங்கி வேலை செய்ய ஆள் தேவை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறோம். குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் (பையன் - 2 வயது, பெண் - 2 (twins - 5 months))
சம்பளம் - 50 KWD

தொடர்புகொள்ள வேண்டிய எண்:
965-6816062
பாஸ்போர்ட் காப்பி அனுப்பவும் :
itresumesha@yahoo.co.in

Computer Division, IGNOU, requires Two Jr. Consultants for Software Development on Contractual Basis at IGNOU, Maidan Garhi, New Delhi-110068.

Remuneration: Rs. 15,000-22,500/- per month (consolidated)

Required Qualifications and Experience: Master degree in Computer Science/MCA/ B. Tech/BE in Computer Science & Engineering with at least two years of post qualification experience in software development using tools like ASP. Net, JAVA, ORACLE, SQL Server, MySQL.

The tenure of contract will be initially for six months and extendable further based on performance.

Selected candidates shall have no right for claiming regular appointment in the University.

Interested candidates may walk-in with resume, photograph and relevant certificates of Academic & Technical qualifications and Experience, between 10.30 a.m. to 1.00 p.m. on 17.09.2010 (Friday) at Computer Division, Block-A, New Academic Complex, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi – 110068. Telephone No. 29571945. Website: www.ignou.ac.in, Contact person: Asst. Registrar (Computer Division)

(Dr. V S P Srivastav)
Head (CD)

BE YOURSELF!!!!

எனக்கு வீட்டிலிருந்தே செய்ய ஏதாவது வேலை சொல்லுங்கள்

ஹாய் சுஜி நீங்க இந்த வெப்சைட்
www.indusladies.com
போயி பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஐடியா கிடைக்கும்.முதல்ல அந்த தளத்தில் போயி ரிஜிஸ்டர் பண்ணுங்க அப்பறமா ஹோம் பேஜில் Education,work,money அந்த டாப்பிக்கில் போயி பாருங்க உபயோகமா இருக்கும்

super lines. Keep it up.
regards,
selvakumar.g

thanks

i want home based jobs. please send details

மேலும் சில பதிவுகள்