வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

I'M 29 Yrs old,I finished B.li.sc.,in MKU.

hi I am lekshmi from Kuala lumpur,Malaysia.I am a housewife.Can you suggest any ideas for working from home business.

உ மாமி மதறாஸ்-ன்னு மொட்டயா சொன்னதால லீவ் லட்டர் தள்ளுபடி செய்யபடுகிறது

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

நிங்கள் என்ன படித்திற்க்கிறிர்கள்

நிங்கள் என்ன படித்திற்க்கிறிர்கள்

Please i want any job Tamil Teaching,Computer,Hospitality,any place& country good site,good work

பிரண்ட் மூலமாக வந்த தகவல்!

சென்னையில் வேலை. மாதம் 6000 முதல் 7000 வரை சம்பளம். ஆங்கிலம் சிறிதளவு தெரிந்தாலே போதும். 12/டிப்ளமோ/டிகிரி இருந்தால் போதும். பிபிஓ கம்பெனியின் கிளை

விருப்பமுள்ளவர்கள் இந்த மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும் aminamohamaed@gmail.com

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் சென்னை மேடவாக்கத்தில் உள்ளேன், தாம்பரம், வேளச்சேரி பகுதியில் வேலை தேடுகிறேன். accounts-,computer, related job, i know accounts in tally versions இருந்தால் சொல்லவும்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

நிறுவனங்களில் பணி புரிய விருப்பம்

எனக்கு கோரல் டிரா, போட்டோ ஷாப், பேஜ்மேகர் தெரியும் ஏதாவது வேலையிருந்தால் என் மெயில் ஐடிக்கு சொல்லுங்க ப்ளீஸ்..
mail Id : samyselva1983@gmail.com

மேலும் சில பதிவுகள்