பட்டை சாப்பிடுவது நல்லதா....?

ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் அளவுக்கு பட்டை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறேன்.... தினமும் இப்படி பட்டை சேர்ப்பது நல்லதா இல்லை ஏதாவது விளைவுகள் வருமா....?

பதில் கூறுங்களேன்.........

"Pattai" is very very good for Health. There won't be any side effects.

ஹாய் வித்யா!
பட்டை உடம்புக்கு நல்லதுதான். ஆனா, அது சூட்டைக்கிளப்பும் என்றும் கேள்பட்டிருக்கிறேன்.
தேனில் கலந்து சாப்பிட்டால் கொழுப்பை கரைக்கும்னு என் கணவர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

சத்யா, சாய் ரொம்ப நன்றி..... ஒரு confusion இருந்தது அதான் clear பண்ணிக்கலாம்னு கேட்டேன்.....

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்