தோழிகளே, முதலில் எனக்கு ஆலோசனை தாருங்கள்

என் பெயர் மலர்.எனக்கு 2 குழந்தைகள்.கணவர் கொஞ்சம் கோபக்காரர்.
சந்தோஷமான குடும்பம் தான். இருந்தாலும் எப்போதும் மனதில் வெருமை இருந்துக்கொண்டே உள்ளது.ஒரு சந்தோஷமான நிகழ்சியில்
அனைவரிடம் சிரித்து பேசினாலும் மனத்திற்குள் வெருமை இருந்துக்கொண்டே உள்ளது. நீ
சந்தோஷமாக இல்லை நடிக்கிறாய் என மனம் கூறுகிறது.என் கணவரிடம் கூறினேன் அவர்
அதெல்லாம் ஒன்றும் இல்லை சும்மா குழப்பிக்கோல்லாதே என்கிறார்.நான் சந்தோஷமாக
இருக்க ஆலோசனை தாருஙள் தோழிகளே.நான் என்ன செய்ய வேண்டும்.

Neenaga ethuku anavasiyam confuse agiringa,, pengaluku epavum... intha mathiri kulappam irukum, ana atha thooki pottutu santhoshama irunga...

unga anbana childs kitta, time spend pannaunga,,, husband kooda jolly veliya poitu vanaga ,... unga confuse engayo poidum ....

Be happy... don't get confuse...

Always happy
With Love

Gayathrielango....

மலர் நீங்க சவுதி அரேபியாவில் எங்க இருகீங்க..... நானும் சவுதில தான் இருக்கேன்... உங்க Mail id குடுங்க.... வீட்ல Land phone இருந்தா நம்பர் குடுங்க.... நான் call பண்ணறேன்.... எதுக்கு தேவையில்லாம கவலை படறீங்க.....

வித்யா பிரவீன்குமார்... :)

hai,it's a usual problem everyone has.if u know how to tackle it life is easy.good luck.

dear malar,
how are you and your family?
do you have friends in saudi? try to spend some time with them along with your kids.
nothing is like that.please dont worry unnecessarily. one thing you try to say gayathri manthram.
it will heal the things. take care malar.all the best malar.keep in touch, my mail id is vidvas@yahoo.com, u can mail me if u want.bye.
cheers,
Vidyavasudevan.

anbudan

hai i'm also from saudia.i think u'll mingle so easily.

hi malar dont worry its common for all ladies who r staying abroad especially in saudi

Enna malar,
yen veena poatu kulapikreenga.... Nan kuwait la iruken.. I dont hv baby.. 8 yrs aguthu.. Nanum ungalai pol sila samayam irupadhu undu.. anal siridhu nerathirkellam marividuven.. Eppavum adhaiye ninaichutu irukadheenga... mind a relax a vechukonga.. Kulandhainga kooda time spend pannunga.. Music kelunga.. unga free time thaniya ukandhu yosichutu irukama Arusuvai friends kitta pesunga

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

friends,
First I thank all friends.Thankyou for your suggestion.I am in Dammam.I will follow yours
suggestion.

எனக்கும் இது வாடிக்கைதான் என்னோட கணவர்கிட்ட சொன்னா ஒனக்கு இதுதான் வேலனு சலிப்பா சொலுவாங்க அது இன்னும் சூடாயிரும் எப்பபாத்தாலும் ஒரே சன்டதான் வீட்டில.enakku ஒரு வாரம் சந்தோசம் இருந்தா எப்படியும் 10 நாலாவது கவல இருக்கும் . என்னவிட நீங்க betterநு நினைத்துக்குங்க நம்மமாதிரி ஆட்கள் இப்படித்தான் மனச தேத்திக்கனும் நானும் சில நேரத்துல இப்படித்தான் மனச தேத்திப்பேன்

Aethavadu hobby kartu kollungal. santhosham thanaga ve varum.Valthukkal.

nisarbanu

மேலும் சில பதிவுகள்