hai friends naan pregnantaga help pannunga

hai friends,naanum en husbandum marriageaki 9 mnthsukappuram ippo thaan babyukku try pannalamnu irrukom.anna enakku periods irregulara varuthu.ippa oru 3 monthsa so ennala ovulation date guess panna mudiyala.naan ippo konjam weight pottuten. athennala bayama irruku please help me pa.i need all ur advice.yeppidi dates guess panna.intha month 38 daysukappuram thaan vanthathu.help me.please

period sariyaaga vara doctorda consult panni 3month period sariyaga vara tablet edunga. 3 cycles mudithapin period reulara varum.neenga folic acid tablet ippaluthe start pannunga. baby form aanabin no probelem baby growthla.

adi maram kolirnthalthan nooni maram valarum

எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் இரண்டுமே PCOS -ன் முக்கிய அறிகுறிகள். PCOS இருக்கும்போது குழந்தை உண்டாவது சற்று சிரமம். இந்த பிரச்சனை இன்றைக்கு அநேக பெண்களிடம் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது என்பதற்கு தெளிவான பதில் மருத்துவ உலகில் இல்லை. ஆனாலும் இந்த குறைபாடு ஆரம்ப நிலையில் இருப்பின் வெறும் ஓரிரு மாத மாத்திரைகளினாலேயே குழந்தை உண்டாக வழி செய்ய முடியும். மாத்திரை மட்டுமல்லாமல் உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் கட்டாயம் தேவை. எடை குறைத்தே ஆகவேண்டும். இந்த விஷயத்தை தள்ளிப்போடாமல் அல்லது அலட்சியப்படுத்தாமல் அதற்குரிய நடவடிக்கைகளை உடனே தொடங்குவது நல்லது. PCOS சம்பந்தமாக நிறைய பேர் இங்கு மன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதையும் கொஞ்சம் பாருங்கள்.

இது நிறைய பெண்களிடம் காணப்படுவதால், இது சம்பந்தமாக யாரேனும் (அல்லது admin) ஒரு தனி இழை தொடங்கி இதைப் பற்றி தெளிவாக விவாதித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
இஷானி

Hi Dhivya,

Adding on weight and 3 months irregular periods is not a big issue.
1. If you are experiencing irregular periods only for the past 3 months
2. If you have started trying for the past 3 months as well cos it was the same case for me.. when we started trying... i experienced many changes in periods.

Do a normal check up and dont panic for unable to calcute ovulation time.
I would suggest normal check up will let you know ur health status, then try happily. Do not think like you should do at the ovulation time only, though its true that if you did not have intercourse during that time, you should not expect a baby. Still, dont stick on only that time and expect a baby immediately....

Relax, avoid such thoughts ..
Happy Mind will help you more... All the Best.

naan doctorkitta poi paarkeren.folic acid tablet vaangi saapiduren.try pannitu ungalukku reply solren.

naan gymku poikittureken.diet maintain panren.i will take ur advice into care.thanks

thanks for ur reply.neenga sonna mathiri naan try panren.result vanthathum ungalukku solren.

திவ்யா ஒரு வருடம் வரை எந்த ட்ரிட்மென்ட் வேண்டாம்பா! மாதம் மாதம் சரியா மாதவிடாய் வந்த தான் கருமுட்டை சுழற்சி சரியாக இருக்கும், நீங்க சந்தோசமா உறவு வைத்துகொள்ளுங்க, எந்த எதிர்பார்பும் இல்லாமல் உடல் உறவு கொள்ளுங்கள், அதுவே உங்களுக்குள் ஒரு மாற்றத்தை கொடுக்கும், வாழ்க்கை வாழ்வதற்கே

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

kandippa neenga sonnatha naan follow panren.thanks jeyanthi.neenga enga irukeenga? tell me abt urself

நானும் குழந்தைக்காக காத்திருக்கிறேன். என்னிக்கு doubt என்னவென்றால் regular periods இருக்கும் போது ovulation days க்கு பிறகு intercourse கொள்வது தவறா?. தெரிந்தவர்கள் யாரவது உடனே கூறவும் please

tharalamaka intercource vaithukollalam..

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

மேலும் சில பதிவுகள்