இத்தாலி மிலனில் யாராவது இருக்கிறீர்களா?

என் அக்கா மகனின் குடும்பம் அங்கு உள்ளது,பழகுவதற்கு ப்ரண்ட்ஸ் இல்லாமல் மருமகளுக்கு போர் அடிக்கிறதாம்...தெரிந்த தோழி யாராவது இருந்தால் சொல்லவும்.

யாராவது நம் அறுசுவை தோழிகள் இத்தாலி மிலனில் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்