ஹாய் தோழிஸ் ... நான் பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் என்னை எல்லாருக்கும் நினைவு இருக்கிரதா? நான் பிரபாதாமு. அதிக நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். அனைவரும் நலமா? பாபு அண்ணா நலமா இருக்கிங்கலா? குட்டி பாப்பா எப்படி இருக்கு?

ஹாய் பிரதாமு, நலமா? நான் உங்களுக்கு புதிய தோழி என்று நினைகிறேன். உங்களுடன் பேசுவதில் நிறைந்த மகிழ்ச்சி. என்னைப் பற்றிய பயோடேட்டாவை (தோழிகள் குறித்த பயோடேட்டாவில்) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மீனா உங்களுக்கு சென்னை friend இருந்தால் பரவாயில்லையா

மோகனா ரவி உங்கள் அழைப்புக்கு நன்றி.

மீனா

sheerin எனக்கு எந்த ஊர் ஃபிரண்ட் என்றாலும் ஓகே தான். எனக்கு டைப் பண்ண சுலோவாகதான் வருது அதனால என் பதிவு சற்று தாமதமாகதான் வரும்.
மீனா

நானூம் அப்படி தான் மீனா

நீங்க எப்ப அறுசுவைல join panniga

sheerin,
same pinch

மீனா

hi மாமி எப்படி இருக்கிங்க

இப்பொழுது தான் 2 மணி நேரம் முன்னாடிதான். ஆன நான் ரெகுலரா அருசுவை பார்ப்பேன். நீங்க?

மீனா

முடியும் வரை தமிழில் type pannvom illana tamilish thaan

மேலும் சில பதிவுகள்