ஹாய் தோழிஸ் ... நான் பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் என்னை எல்லாருக்கும் நினைவு இருக்கிரதா? நான் பிரபாதாமு. அதிக நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். அனைவரும் நலமா? பாபு அண்ணா நலமா இருக்கிங்கலா? குட்டி பாப்பா எப்படி இருக்கு?

எனக்கு இங்கு ஒரே bore. சும்மா வீட்டுக்குள்ள கூட இல்லை, ஒரு ரூம்லயே அடைஞ்சி இருக்க வேண்டியதா இருக்கு.

மீனா

நீங்க அரட்டை 2010 4 க்கு வாங்க

ஏன் அப்படி உங்க வீட்டில் யாரும் இல்லையா

புது தோழி மீனாவுக்கு இந்த பழைய தோழி கல்பனாவின் அன்பான வரவேற்புகள். :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,மிகவும் நன்றி. எப்படி இருக்கீங்க?

மீனா

மோகனா மாமி, நீங்க யாரை கிள்ளினேள், உங்களையா, உங்க ஆத்துல பக்கத்துல உள்ளவளாயா?
வலிக்கிறதுனு அழுதவா யாரு உங்க ஆத்துக்காரா:)) ஏன்னா..இப்பெல்லாம் உங்களை நம்பமுடியாது, புதுசா யாரு வந்தாலும் அவாளுக்கு ஓ போடுறது, சேட்டை கூடிடுத்து, ஆமினா கூட சேர்ந்து ரெம்ப கெட்டுபோய்ட்டேள்.சகவாசத்தை மாத்துங்கோ.சொல்லிண்டேன்.அப்பறம் நேக்கு தெரியாது.
:)அன்புடன்
ஆஷிக்

இங்கு நானும் என் கணவரும் மட்டும்தான் இருக்கின்றோம். என் கணவர் காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 9 மனிக்குதான் வீட்டிற்கு வருவார் (including over time). அந்த 14 ம்னி நேரம் நான் என்ன செய்வது? எனக்கு இங்கு வேரு தோழிகள் யாரும் கிடையது. in singapore v r living in 3 room flat. 2 rooms r used by house owner. v rented one room. so i m spent my time within the room. wat can i do?

மீனா

ஆஷிக் சார் உங்க தமிழில் லின்க் ரொம்ப உதவியாக இருந்தது

dont feel lonley.அதுக்கு தான் அறுசுவை இருக்கே

எப்படி இருக்கீங்க, தனிமை ஒரு கொடுமையான விஷயம், கவலை படாதீங்க, அதான் அருசுவைக்குள்ள வந்துட்டீங்களே, இனி டைம் போறதே தெரியாது, உங்களோட நேரத்தை பகிர்ந்துகொள்ள இனிமே நாங்க இருக்கோம், சரியா, நிறைய விஷயங்கள் பத்தி நாம இங்க பேசலாம், இனிமே கவலைய விடுங்க, நாம் தனியாவா இருக்கோம்ன்னு உங்களுக்கே சந்தேகம் வந்திடும்.

அரட்டை பாகத்துக்கு வந்து உங்க பதிவ போடுங்க

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்