கேள்வி கேட்க நினைத்து

நீங்கள் எப்பொழுதாவது அறுசுவையில் எதெனும் personal கேள்வி கேட்க, பெயர் மாற்றி பதிவு செய்து கேள்வி கேட்டது உண்டா? சில நாட்கள் முன்பு இது போல் எனக்கு பெயர் மாற்றி கேட்கலாம் என்று தோன்றி உள்ளது....ஆனால் பிறகு தெரிந்தவர்கள் பார்த்தலும் பரவயில்லை என்று இதே id யில் இருந்து கேள்வி கேட்டுள்ளேன். நீங்கள் முன்பு எதெனும் கேள்வி கேட்டு இருந்தலும், இப்பொழுது அதை சொல்ல நினைத்தால், பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழிகளே!

ஹ.. ஹ ..ஹா. இது உங்களுக்கே கொஞ்சம் over' ஆ தெரியல. ரொம்பதான் குசும்பு பண்றீங்க போங்க. அப்படி கேள்வி கேட்டவங்க தன்னுடைய அடையாளத்தை மறைக்கவே அப்படி செய்திருப்பாங்க. அதை இப்ப வந்து சொல்லுங்கன்னு சொன்னா எப்படிங்க.

நான் இதுவரை அப்படி கேள்வி கேட்டது இல்லை. அப்படி கேட்டவங்க யாரும் வந்து சொல்லுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்ல.

அன்புடன்,
இஷானி

விஷயத்தை சொல்ல வேண்டும் என்று இல்லை......
இப்படி கேட்டுள்ளேன் இல்லை என்று சொல்லலாம் அல்லவா?

மேலும் சில பதிவுகள்