6 மாத கர்ப்பம், பயங்கர ஜலதோஷம், உதவுங்கள் தோழிகளே.....

அன்பு தோழிகளே, நான் இப்போது 6மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். கடந்த ஒருவார காலமாக ஜலதோஷம், சளியினால் அவதிப்படுகிறேன். ஹாஸ்பிட்டல் சென்றேன். முழுவதும் குணமாகவில்லை. சளி, இருமலுக்கு ஏதாவது கஷாயம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே..பிளீஸ் உதவுங்கள்...

Hello Lakshmi
milk la turmeric powder, pepper pottu try panni panungalen... sugar avoid pannirunga.... panangkalkandu try pannunga..............

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

கர்பிணி பெண்களுக்கு மருந்து அதிகமா கொடுக்க மாட்டாங்க.

1. வெண்ணீர் உப்பு போட்டு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை கார்குல் பண்ணுங்க
2. சூடா வெது வெதுப்பா வெண்ணீர் அப்ப ஒருஒரு சிப் குடிங்க.

3.ஆவி பிடிங்க தினம் இருவேளை முன்று நாட்களுக்கு.

4. மிளகு கறீ, மிளகு சிக்கன், எல்லாவகையான சூப் வகைகலும் பெப்பர் சேர்த்து குடிக்கவும்.

அதோடு அனிதா சொன்ன மாதிரி பாலில் ( வெரும் பால் வேண்டாம் பாதம் பாலில் மஞ்சள் தூள். கொஞ்சம் மிளகு சேர்த்து காய்ச்சி குடிக்கவும்.

5. பணங்கற்கண்டு கிடைதால் பாலில் காய்ச்சி குடிங்க.

6. அதி மதுரம் இருந்தால் வாயில் அடக்கி அந்த் சாரை முழுஙகவும்.

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப ரொம்ப நன்றிபா... உங்கள் கருத்துகளுக்கு...

மேலும் சில பதிவுகள்