Hai........

Hi..
Hindila starplus channelah Yeh Rishta kya kheltha hai serial yar papinga...
its very nice story...family serial.........

ஹாய், நிகிதா, நீங்க ஸ்டார்ப்ளஸ் ஸீரியல் மட்டும்தான் பார்ப்பீங்களா?
நான் zee tv ஸீரியல் களும் பார்த்து வருகிரேன். அதில் சோட்டி பஹு,
பவித்ர ரிஷ்டா, அக்லேஜனம் மே மோஹி பிட்டியாகோ கீஜோ அப்படின்னு
சில சீரியல்கள் நன்றாக இருக்கு. சோட்டிபஹூ, அக்லேஜனம் மோஹி ப்ட்டியாகோ கீஜோ இது இரண்டும் உ.பி.ஸைட் களில் பேசும் ஹிந்தி யில் வருகிரது. அவர்களின்
பழக்கவழக்கங்கள் உடை அணியும் விதம் எல்லாமே சிறிது வித்யாசம இருக்கு.
பவித்ரரிஷ்டா மராட்டிய குடும்பங்களின் பழக்கவழக்கங்களை பற்றி வரது.
வித்யாசமான கதை அமைப்பு பலதரப்பட்ட குடும்பங்களின் பழக்கவழக்கங்களைப்பார்க்கும்போது நல்ல வெரைட்டி கிடைக்கிரது.
நானும் தமிழை விட ஹிந்தி ஸீரியல்கள்தான் நிரைய பார்க்கிரேன்.
ஆமாம், நிகிதா நீங்கள் எங்கே இருக்கிறீகள்?

இப்ப தான் என் பக்கம் வந்துருக்கீங்க!!!!!!!!!!!!!!!
UTV BINDAASS, எமோஷனல் அட்யாச்ஷார் பாருங்கபா. ரியாலிட்டி ஷோ. ரொம்ப நல்லா எடுக்குறாங்க. லவ் பண்ட்றவங்கள அவங்களுக்கே தெரியாம........
அதுக்கு மேல நான் சொல்ல மாட்டேன். அத பாத்திங்கன்னா பதில் போடுங்க. (SUNDAY இரவு 11 மணிக்கு)

சோனி என்டர்டைன்மெண்ட்ல சி.ஐ.டி வெள்ளி, சனி இரவு 9 மணிக்கு நாடகம்.(தினமும் பகலில் 2 மணிக்கு பழசும் போடுறாங்க).
அப்பறம் க்ரைம் பெட்ரொல் (நம்ம விஜய் டிவி நடந்தது என்ன? மாறி). நம்ம ஊரு ஹீரோக்கல்லாம் தோத்து போயிருவாங்க. அந்த அளவுக்கு போகிற அளவுக்கு நடிக்கிராங்க,

என் பேவரைட் எமோஷனல் அட்யாச்ஷார் தான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Hai friend ...Thanku..ini nanum antha serial pakuraen...Na trichyla irukaen ...neega...

திருச்சிலேந்து எப்டி ஹிந்திஸீரியல் பார்க்கிறீங்க?
நான் பூனாவில் இருக்கேன்.ட்ராவல் லிவிங், NDTV GOOD TIMES
டிஸ்கவெரி, நேஷனல் ஜ்யாகரெஃபிக் சேனல்களும் ரசிக்கும்படி உள்ளது.
ட்ராவல் லிவிங் வெரி இண்ட்ரெஸ்டிங். பல நாடுகளை பல அழகுகளை
உக்காந்த இடத்திலேந்தே ரசிக்க முடிகிறது. என்.டி.டிவி யில் நிறைய
சமையல் குறிப்புகள்தான். அதிலும் தினசரி காலை 9 டு 9.30 வரை
2 பேர் எந்த இடங்களில் எந்தஹோட்டல் கள் ,எந்தவித உணவுகள்
சிறப்பாக இருக்கும் என்று தேடிப்பிடிச்சு ஊர், ஊராக செல்கிறார்கள்.
அவர்களின் லிஸ்டில் மாவல்லி டிஃபன்ரூமிலிருந்து சிறிய கையேந்தி பவன்களும்
அடக்கம்.தமிழ் நாடு வந்தால் அழகாக் வேட்டி சட்டையில் த்லை யில் சின்ன குடுமியுடன் வருகிறார்கள். ஆந்த்ராவில்தான் காரம்சாப்பிட முடியாமல்
கண்ணீர் வழிய இங்கே உள்ளவர்களெல்லாம் எப்படி இவ்வளவு காரமாக
சாப்பிடுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டே டபரா, டம்ளரில் அழகாக காபியை
ஆற்றி குடித்தார்கள்.

hai nikitha naanum trichy thaan eppadi irukkingka ippo dubayil irukkireen.oru ponnu.naan holy cross and jamal mohammed college paditten ungkalai parri sollungklen.enakku serial avvalava pidikkadu anal Mrs.komu sonnadu pola samayal program adigam parpen.andha programum parkkavendum.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேடம் , நீங்கள் பூனாவில் எங்கு உள்ளீர்கள்? நாங்கள் அங்கு ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு லாஸ்ட் டிசம்பரில் வந்தோம். பூனா ஏர்போர்டு சென்று அங்கிருந்து வேன் மூலம் ஷீரடி சென்றோம். கோயில் மிகவும் அருமை. நல்ல தரிசனம்.

Think Big, Deliver Big

neenga sridibaba devottee ya

நான் எழுதி இருப்பதை நீங்களும் பார்த்தால் நன்கு ரசிப்பீர்கள்.
மயூர், ராக்கி என்று இரு வட நாட்டவர்கள் தான் இதில் கலந்து
கொள்கிறார்கள். அதுமட்டுமில்லை, ஒவ்வொரு ஹோட்டலிலும்,
ஒவ்வொரு தாபா விலும் கிச்சன் உள்வரையிலும் போய் எந்த ஐட்டம்
எப்படி தயார் செய்கிறார்கள் என்றும் உன்னிப்பாக கவனித்து பேப்பரில்
குறித்துக்கொண்டும் வருகிறார்கள். நமக்கும் சில சமயம் அது உபயோகமா
இருக்கும்.

நான் பூனாவில் கிர்க்கி என்னுமிடத்தில் இருக்கிரேன்.
அது சிட்டிலேந்து கொஞ்சம் தள்ளிதான் இருக்கு.
ஆனால் கூட எந்த சவுரிய குரையும் இல்லை.

Hai Friend....
Mrs.komu...Unga Name Enna...

மேலும் சில பதிவுகள்