மசாலா பொருட்கள்

மசாலா பொருட்களை உபோயகப்படுத்துவது குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மசாலா பொருட்கள் என்றால் எவை எல்லாம் அடங்கும்.
இஞ்சி, பூண்டு இதில் சேருமா?
பட்டை சாப்பிடுவது நல்லது என்கிறார்கள். அப்போது எவை உடலுக்கு கெடுதி..
தெளிவுப் படுத்துங்கள்.....!!!!!!!!!!!

லாவண்யா மேடம் ,
அதிகமா சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு எதையும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது
அது மட்டும் இல்லை எல்லா பொருட்களுக்குமே ஒவ்வொரு மருத்துவா குணம் உள்ளது நாம் சமையலில் சேர்க்கும் போது அளவோடு சேர்த்து ,எண்ணெய்,வெண்ணை தவிர்த்தாலே போதும் காய்கறிகளை அதிகம் வேகவிடாமல் பார்த்துகொள்ளலாம் எதையுமே அதிகநேரம் வெப்பத்தில் வைத்தால் அதன் தன்மை மாறும்
உங்களுக்கு கீழ்கண்ட தளங்கள் உதவும்
http://www.naturalnews.com/024584_spices_antioxidant_health.html
http://www.sixwise.com/newsletters/05/08/17/the-worlds-7-most-potent-disease-fighting-spices.htm
http://naturalmedicine.suite101.com/article.cfm/spices_health_benefits

என்றும் அன்புடன்,
கவிதா

thnx kavitha for ur reply.... and ur links.

மேலும் சில பதிவுகள்