முகத்தில் கருப்பு திட்டுக்கள்....

எனக்கு முகத்தில் திட்டு திட்டாக கருப்பாக உள்ளது... நெற்றியிலிருந்து கன்னம் வரை நன்றாக இருக்கிறது... ஆனால் உதட்டுக்கு மேலேயும் கீழேயும், கீழ் தாடையிலும் கருப்பு திட்டுகளாக இருக்கிறது.... எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகளே.......

Don't worry... pothuva mugathula irukaaura karuppu maraya neega , kalai maavu use pannunga.... daily konjam kalai maavu + milk add panni , pack mathiri nalla podunga,, apadi litea scrub pannunga... one more is .. use potatto juice.... eduthu nalla apply pannunga....
carrot juice kudinga... karuppu kanama poidum/... vidya...

gayathri

Gayathri thank you very much.... Just now I saw your reply.... I will try and tell you....

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்