Hai admin anna....

ஹாய் அட்மின் அண்ணா சமீபத்தில் நம் அறுசுவையில் வெளியான குறிப்பு ஒன்றை நான் வேறொரு தளத்தில் பார்த்தேன் அதுவும் arusuvai copyright படங்களோடு அதை பார்த்ததும் ஒரு சந்தேகம் அந்த மாதிரி கொடுக்கலாமா? ஒருவர் copy right வாங்கி வைத்திருக்கும் போது இன்னொருவர் அதை use பண்ண கூடாது தானே?

அன்பு சகோதரிக்கு,
நமது தளத்தில் உள்ளவற்றை அப்படியே எடுத்து வெளியிட அனுமதி இல்லை. அது எந்த தளம் என்பதை இங்கே தெரிவிக்காமல், மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்தவும் (arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம்). நிச்சயம் நடவடிக்கை எடுக்கின்றோம். தகவலுக்கு மிக்க நன்றி.

நானும் இது சம்பந்தமா மெயில் அனுப்பியிருக்கேன், பாபு அண்ணன் உடனே பார்க்கவும்!

மேலும் சில பதிவுகள்