ஹாய் தோழிஸ்

இட்லி மாவிற்கு சேர்க்கப்படும் சோடாப்பூ-விற்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன?

baking soda

ரொம்ப நன்றி பா ஆனால் சிட்ர்க் ஆஸிட்னா சோடாப்பூவை சேர்ந்ததா பா.

ஹாய் சஹ்லா எனக்கு தெரியாது

சிட்ரிக் ஆசிட் / சிட்ரிக் அமிலம். சிறிய பளிங்கு வடிவத்தில் புளிப்புத்தன்மையாக இருக்கும். ஜாம், ஜெல்லி பழரசங்கள் தயாரிப்பில் சுவைக்காகவும் அவற்றைப் பாதுகாத்து வைப்பதற்காகவும் சேர்க்கப்படுகிறது.
(எலுமிச்சை, தோடை வகைப் பழங்களில் இருப்பது சிட்ரிக் அமிலம்.)

'சோடா உப்பு' வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

பனீர் தயாரிக்கும்போது சிட்ரிக் ஆசிட்க்கு பதில்,எலுமிச்சை சாரு சேர்க்கலாமா?தெரிந்தால் சொல்லுங்கள் தோலீஸ்.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

சிட்ரிக் ஆசிடுக்கு பதில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் ரமீசா, எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இன்னும் நம்ம தோழிகள் யாராவது பதில் சொல்லுவாங்கனு நினைக்கிறேன் எனக்கு தெரிந்து சேர்க்கலாம் என்று தான் நினைக்கிறேன்.

ஒரு சொல் தமிழ் ஒரு சொல் ஆங்கிலம் என்று இதென்ன தலைப்பு ரமீஸா!! :))

எனக்குத் தெரிந்து பனீர் தயாரிப்பில் எலுமிச்சைச்சாறு தான் சேர்ப்பார்கள்.
அது இல்லாவிட்டால்தான் கடையில் வாங்கும் 'சிட்ரிக் ஆசிட்'. நீங்கள் மாற்றிக் கேட்கிறீர்கள். நடத்துங்க. (எலுமிச்சையில் இருப்பது சிட்ரிக் ஆசிட்தான்.)

‍- இமா க்றிஸ்

தேவி மற்றும் இமா அவர்களுக்கு நன்றி.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

ரொம்ப நண்றி.லூலூவில் கிடைக்குமா?

மேலும் சில பதிவுகள்