ஆமினாவுக்கு யாரவது உதவி பண்ண முடியுமா?

ஆமினாவுக்கு யாரவது உதவி பண்ண முடியுமா?

எல்.ஐ.சி ஆன்லைன்'ல கட்டுறது எப்படி?
யாராவது கட்டினவங்க உதவி பண்ணுங்க. ப்ளீஸ்........
(தயவு செய்து தமிழ்'ல சொல்லுங்கோ)

LIC Premium ஆன்லைனில் கட்டுவதற்கு Bank account Online Banking facility இருக்க வேண்டும். www.licindia.in websiteக்குள் சென்று Login செய்ய வேண்டும். Enroll Policies ல் சென்று நம் Policy Details type செய்ய வேண்டும். Enrollment Form ஐ print எடுத்து நம் Branch ல் கொடுத்து Enrollment செய்ய வேண்டும். Pay Premium online ல் சென்று நம் Premium செலுத்திக் கொள்ளலாம்.

ஆமி, நீங்க LIC premium பத்தி கேட்டிருந்தீங்க இல்லையா, payment பண்ணிட்டீங்களா? இல்லைன்னா எனக்கு தெரியும், ஆனா இதில் சொல்றதைவிட gtalkகில் ஈஸியா சொல்ல முடியும். உங்ககிட்ட ஜி மெயில் இருந்தா சொல்லுங்க, நான் சாயங்காலம் உங்க கூட chat பண்றேன். ஓ.கே வா

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்