Periods வயிற்று வலி....

எனக்கு Periods-போது வயிற்று வலி தாங்க முடியல.... எனக்கு எதாவது வழி சொல்லுங்களேன் தோழிகளே...... Please....இதுக்கு முன்னாடி இப்படி இல்ல.... கொஞ்ச நேரம் இருக்கும் பிறகு சரியாயிடும்.... ஆனா இந்த முறை ரொம்ப வலியாய் இருக்கு.....

Anbana vidhya,
vannakkam. murungai keerai is the best medicin for this.
You can add it in your meals at any form before three days or
if you cannot get it before your period time donot worrey, you
can have it at the period time also. It will reduce the pain
and regulate the blood to flow freely. You can use this syrup
named UTROFYNE SYRUP in homeopathy. But if you pregnent
or if you feeding your child with your brest milk donot take this
medicin. be relax your mind.

Anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வித்யா மேடம்,
பீன்ஸ் , whole க்ரைன்ஸ், மீன்,இறால்,சொய,பால், tofu, பச்சை நிற காய்கறிகள் ,nuts நிறைய சாப்பிடுங்க
நிறைய இளம் சூடான தண்ணீர் குடியுங்க.நிறைய வலி எடுத்தால் மருத்துவர் ஆலோசனையுடன் paracetamol , Nonsteroidal anti-inflammatory drugs like ibuprofen எடுத்துக்கலாம்
கீழே உள்ள லிங்கில் உள்ள stretch exercise செய்யுங்க நான் இதை செய்து பார்த்து இருக்கேன்
http://www.grannymed.com/meds/menstruation-pain.aspx
உங்கள் வலி குணமாக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப Thanks பூங்கோதை.... இனிமே முருங்கைகீரை try பண்ணறேன்....

வித்யா பிரவீன்குமார்... :)

நல்லா விளக்கமா சொல்லிருக்கீங்க.... தினமும் எல்லாத்தையும் உணவில் சேர்த்துக்க முயற்சி பண்ணறேன்.... ரொம்ப நன்றி கவிதா....

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்