ஆலோசனை தேவை

en peyar valarmathi.enaku marriage aki 10 moths aguthu.enaku oru close friend iruntha avanaga amma 2 years munnadi iranthutanga.ava ammava enaku romba pidikum.avanga mela romba pasam vachurinthen.avalukum marriage aiduthu 1 year complete aiduchu.avalu 20 pavun potanga.but ava husband athaellam adugu vachitanga.en friend romba royala irukanumnu asai paduva.banthava irukanumnu nenapa.ava husbanduku sariana job illa.romba kastapadura anal athai velie solamata.na avaluku niraya help paniruken. ana avaluku nandri kirathe kidayathu.na avanga amma kayala ethanayo nal saptiruken antha nandrikaga than avaluku niraya help paninen.but ava atha advantaga eduthukitu enkita jewels ketute iruka.functionuku poganum kudunu.en husband kuduka kudathunu solitanga.but apdi irunthum un husbanduku theriama kudunu torcher panra.enaku ava husband mela oru nala avipirayme kidayathu.enaku bayame en jewelsa vangitu poi ethathu senjuruvangalonu enaku bayama iruku.ava friendshipa continue pannava vendama.enkita 5 times ketuta avoid paniten.kadaisya en husbanduku pidikala athanala than kuduka matarenum soliten but vidamatra.
enna seyatum oru thai kayala sapata sappaduku nandria irukanumnu nenikiren athukaga en lifa ilaka mudiuma.enaku advice pannungale

வளர்மதி உங்களின் மனக்குறையை படித்தேன். இது போன்ற ஒரு தோழியை பெற்ற நீங்கள் பெரிய துரதிஷ்டசாலிதான். இவர் போன்ற ஆட்களை நீங்கள் எப்படி தோழி என்று அழைக்கிறீர்கள்? உயிர் கொடுப்பான் தோழன் என்பார்கள். இவர் உங்கள் வாழ்க்கையயே குழி தோண்டி புதைத்து விடுவார். ஒரு நல்ல நட்புக்காக எதை வேண்டுமானாலும் தரலாம். ஒரு தீய நட்பை எதை கொடுத்தாவது துறப்பது புத்திசாலிதனம். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தோழியை விலக்க பாருங்கள். அப்புறம் அவரே "சீ இந்த பழம் புளிக்கும்" என்று விலகி விடுவார். இனிமேல் தோழிகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வளர்மதி! சிலர் இருக்காங்க..கொஞ்சம் கை கொடுத்தா நாம தான் வலது கை இடதுகை ரெண்டுமே இல்லாம நிக்க வேண்டி வரும்.உங்க தோழியோட அம்மாவே இருந்தாலும் அவங்க உங்களை மகளா நினைச்சிருந்தா அவங்க உங்க தோழியிடம் "அவளை நிம்மதியா வாழ விடு" என்று சொல்வாங்க...

கஷ்டபட்டா ஓகே... ஆனா முக்கியமான மருத்துவ செலவுன்னா மட்டும் உதவுங்க... மற்றபடி அவரவர் விதிப்படி தான் நடக்கும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்