சிங்கப்பூரில் வசிக்கும் தோழிகளே, வாங்க பேசலாம்

சிங்கப்பூரில் வசிக்கும் தோழிகளே, வாங்க பேசலாம்

We are in Jurong west

ஹாய் ஹேமா பூன்லே இருகிறவிங்கிட்ட தான் பேசுவிங்களா நான் Yishun ல் இருக்கிறன் நான் House wife எனக்கு ஒரு பொண்ணு உங்களபத்திசொல்லுங்க

ஹாய் செல்வா என்ன எவ்வளவு சீக்கிரம் வாந்துடிங்க உங்களை பத்தியும் சொல்லுங்க

ஹேமா
பூன்லே தோழிகள் மட்டும் தான் பேசனுமா? நாங்கள் பேசக்கூடாதா?
நான் சுசித்ரா ( Jurong east st 24 near Murugan Temple ) 2பையன்கள் (14,7) நான்-Account Executive (Tanjong Pagar)க வேலை பார்க்கிறேன்.

சுசித்ரா

food

ஹாய் சங்கீதா, எப்படி இருக்கீங்க?, நான் ஒரு Home Maker , என் கணவர் ஒரு Software Engg,, நாங்கள் இருவர் தான் , உங்க Native Place என்ன?,நாங்கள் சேலம். இஙக எந்த Place la இருக்கீங்க.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் சுசித்ரா, தாராளமா பேசலாம், இங்க எனக்கு Friends யாரும் கிடையாது அதான் இந்த Place la யாராவது இருந்த பேச வசதியா இருக்கும்னு சொன்னேன், Sorry ya, any way Now we are Friends

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

hai nilaa, r u ezhil ravindra,valan and ramalingam fried? i am malini, wife of ramalingam. if is it true, reply me.

Purity in your Heart Produces Power in your Life

ஹாய் தோழிகளே, முருங்கை கீரை,குக்கர் வாசர் சிங்கப்பூரில் எங்கு கிடைக்கும். please.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Hi friends. ellorum eppdi irukeenga. nan Singapore ubi-l irukeren. nan house wife. i have 1 year baby. murungai keerai (little india) Tekka kidaikkum. namma oril ulla ella kayum ingu kidaikum. ungalai pathi sollunga friends.

ஹாய் தமிழ் மிக்க நன்றி, நான் பூன்லே ( Jurong West 64 ) ல் இருக்கேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் தோழிஸ், இங்கு Straightening பண்ணினா, எவ்வளவு செலவாகும்?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்