கருத்து தெரிவிக்க வாருங்கள் தோளிகளே

என் பெயர் வளர்மதி எனகு வயது 24. திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் சிரிது சிறுபிள்ளைதனம் என்னிடம் உள்ளது விளயாட்டுதனமாக செயல் படுகிரென் சில நேரங்கலில்.எப்படி என் குணத்தை மாத்தி கொல்ல வேன்டும் என்று அற்வுரை சொல்லுங்கள் தோலியேரே. எனக்கு 2 சகோதரிகள்.ஆனால் என்னை மதிக்க மட்டார்கள்.
காரணம் நான் சிரு பிள்ளை தனமாக இருப்பதால்

dear valar vun pirachinai chinnapillaithanamagairukkirathu.ne kavalai padathy vunakku oru kuzhanthi pirakkum varaithan intha mentality vunakku irukkum.vun vayathil nanum ippadithan irudthen. ippozhuthu yanakku iranndu kuzhanthaigal.ippothu yennaipol best house wife illai yenru yen vettil yellaruo chellum pozhuthu perumaiyagairukkirathu.vun sagotharigal thanvudan piranthaval yengira murail appadi nadanthu kolgirargal. ithai perithaga ninaithu manathai kuzhappikollamal lifei enjoy chei.lifel evvalavo problem irukkirathu.intha chinna visayathai perithakkathe.all the best your life.

sundari சொல்வது சரி தான். நமக்கென்றூ சில பொறுபுகள் வரும் பொது நம் தன்மை மாறி நமக்கு maturity வந்து விடும்.dont worry friend

மேலும் சில பதிவுகள்