ஃபிரீசரில் மீன்.....

மீனை Plain-ஆக ஃபிரீசரில் எத்தனை நாள் வைக்கலாம்.... மசாலா போட்டு எத்தனை நாட்கள் வைக்கலாம்....?

Fresh Leanfish எனப்படும் Cod, Flounder, Trout, Haddock, Halibut, Pollack , Perch போன்றவற்றை refrigeration இல் 3–5 நாட்களும்,பிரீசரில் 4–6 மாதம் கூட வைக்கலாம்
Fatty Fish எனப்படும் Mullet, Smelt, Salmon, Mackerel, Bluefish, Tuna &Swordfish போன்றவற்றை refrigeration இல் 3–5 நாட்களும்,பிரீசரில் 3 மாதம் கூட வைக்கலாம்

ஆனால் கைபடாமல் சரியான packing செய்து வைக்க வேண்டும்

மசாலா சேர்த்ததை 3 நாட்களுக்கு மேல் வைக்க கூடாது பிரீசரில் கண்டிப்பாக வைக்க கூடாது

சூப்பர் மார்க்கெட்களில் preserve செய்வது எப்படி என்ற pamphlets பாருங்கள் நானும் இப்படி பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

ஆனால் பிரெஷாக செய்வது தான் எப்போதும் உசிதம் expiry date யையும் கண்டிப்பாக பார்த்து கொள்ளுங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா..... விளக்கமா சொல்லியிருக்கீங்க..... பயனுள்ள தகவல்.....

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்