அனிமேஷன் கிரபிக்

நான் அனிமேஷன் கிரபிக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இந்த பகுதியை கற்றவர்கள் யாராவது இருந்தால் எனக்கு உதவ முடியுமா? இக் கல்வி சம்பந்தப்பட்ட ஏதாவது சீடி அல்லது கசற் அல்லது இன்டர்நெற் சைட் இவை ஏதாவது தெரிந்தவர்கள் இதற்கு தேவையான விளக்கத்தை எனக்கு தயவு செய்து தரவும்.

நன்றி
துஷ்யந்தி கலைவேந்தன்


ஒன்னும் கவலை படாதீங்கோ!

வருவா யாராவது வருவா!......

பதில் தருவா தருவா நிச்சயம் தருவா!.........

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

துஷ்யந்தி
நேற்று கூட ஒரு தோழி கம்யூட்டர் பகுதியில் இந்த துறை பற்றி ஏதாவது சந்தேகம் என்றால் கேக்கலாம் என சொல்லியிருந்தார். அவங்க இந்த இழை பார்த்தால் பதில் போடுவார்கள். எதற்கும் அங்கேயும் ஒரு பதிவு கொடுத்துருங்க!

http://www.arusuvai.com/tamil/node/15439?page=20

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்