சேமிப்பது எப்படி?

கணவர் தரும் பணத்தில் மாத செலவு போக மாதா மாதம் சேமிப்பது எப்படி? ஐடியா கொடுங்கள் தோழிகளே !

கல்பனா, எப்படி இருக்கிங்க?, நானே இந்த பகுதியில போடனும் என்று நினைத்தேன், நீங்க start பன்னிட்டீங்க. ரெம்ப நன்றி pa,

seetu podalam. selavugalai kurathu kolla vendum.ungal veetil ethanai nabarkal.matrum ungla budget thogai evvalavu endru kripital selvai nirnam seithu semika vali sola mudium

I am also working so every month me & husband getting KD 650.000 pa, in indian rupees 1,02,700.00 pa, now can you give your suggestion. i have one daughter 2.2 years old pa.

ஹாய் மனோ, வாங்கற சம்பளத்தை அப்படியேவா சேமிக்கப் போறிங்க!.
மாதம் மாதம் என்ன செலவுன்னு பட்டியல் போட்டுங்க. மீதி வரத சேமியுங்கள்.
போஸ்ட் ஆபீஸில் சிறுசேமிப்பு, L.I.C,தங்கம் இது எல்லாமே நம்பிக்கயானது.

Don't Worry Be Happy.

ஹாய் கல்பனா,

நீங்க பேங்க்ல சேமிக்கலாம். கோல்ட் ஒரு ஒரு காய்னா வாங்கி வைக்கிறதும் நல்லதுதான்.

Don't Worry Be Happy.

can you give me full information about post office savings pa

shopping athigama pogatheenga ma.then unga babyoda healtha nalla kavinichukonga. because babiesuku than adikadi selvu irukum. so unga babia eppavaum amma,appa pasathuku eekkam varama pathukonga.adikadi dress edukatheenga. nanum work panren en husbandum work panrar enga 2 peroda salary for a month p.f poga Rs.8000 than enga savings matum 5000 pa.nanum,en husbandum romba sikkanam. epdinu neenga yosikalam home rent kidayathu.leaseuku irukom, then cable connection kidayathu.nanga dvd player matum use pannipom, hoteluku mudiatha patchathil than povom.mothly once.shopping 2 monthsuku 1 thadava athum grosseries matum thaan. neenga home rentuku irukeengala

கணவர் கொடுத்த பணத்தில் ஏதேனும் மிச்சம் இருந்தால் அதை போஸ்ட் ஆபிஸில் போட்டு வைக்கலாம். பேங்கில் இப்போது ஏடிஎம் வசதி இருப்பதாலும், எந்த வங்கி ஏடிஎம் ல் கூட எடுக்கலாம் என்பதாலும் ஆசை பட்ட பொருளை வாங்கியாக வேண்டும் என்று மனம் சொல்லும் போதெல்லாம் செலவழிக்க தோணும்.போஸ்ட் ஆபிஸில் இந்த வசதி குறைவு என்பதால் பணம் மேலும் மேலும் சேர வாய்ப்பு உண்டு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

போஸ்ட் ஆபிஸ் - நான் இந்தியன் கவர்ன்மெண்ட் போஸ்ட் ஆபிஸ்ல எப்படி சேமிக்கிறதுன்னு சொல்றேன். மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையய் சந்தாவா செலுத்தி குறிப்பிட்ட வருடத்தில் தொகையய் வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டில் இருந்து நேரடியா பணத்தை அனுப்பி இங்கே கட்ட முடியாது. வட்டி விகிதம் மற்றவைக் காட்டிலும் அதிகம்.

R.D a/c முறயும் இருக்கு. மனோ நான் கொஞ்சம் வேளையா இருக்கேன் பா. சாரிபா.

Don't Worry Be Happy.

its true, u can earn and save for your children

மேலும் சில பதிவுகள்