ஹாய் தோழிகளே,
நான் வைத்திருக்கும் ரைஸ் குக்கர் Non Stick , இந்த Non Stick பாத்திரத்தில் நீர் ஊற்றி Streamer - ல் புட்டு வேக வைக்கலாமா?
ஹாய் தோழிகளே,
நான் வைத்திருக்கும் ரைஸ் குக்கர் Non Stick , இந்த Non Stick பாத்திரத்தில் நீர் ஊற்றி Streamer - ல் புட்டு வேக வைக்கலாமா?
ரைஸ்குக்கர் புட்டு
தாராளமா செய்யலாம்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
Hai Kavisiva
Thank You
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா