பூஜை அறை
என்னை பொறுத்த வரையில் கண்டிப்பாக பூஜை அறை வேண்டும். வீட்டில் பூஜை செய்தாலும் நாம் கோயிலுக்கு போகிறோம் அல்லவா, வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க, அதனால சாமிக்கு என்று தனியா ஒரு அறை இருந்தால்தான், வீட்டுக்கு விலக்கு ஆகும் நாட்களில் எல்லாம் சரியா வரும் என்பது என் கருத்து.
பூஜை ரூம் என்று தனியாக கட்ட முடியாதவர்கள் எதாவது ஒருபீரோவை
சாமி படங்கள் விளக்கு வைக்க என்று வைத்து ஒரு கதவையும் போட்டு
விட்டால் வேண்டாத நேரம் மூடி விடலாமே?
ஹய் தோழிகளே,
வரும் 20 ம் தேதி வரலட்சுமி விரதம் வருது, நான் இது வரை கலசம் வைத்தது இல்லை. இம்முறை கலசம் வைக்கலாம் என்று இருக்கிறேன். எப்படி வைப்பது ,என்னன்ன வழிமுறை செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தோழிகளே
God
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். படுக்கை அறையிலும் தெய்வம் உண்டு. சமையல் அறையிலும் உண்டு. பூஜை அறை தனியாக தேவையா?
பூஜை அறை என்னை பொறுத்த
பூஜை அறை
என்னை பொறுத்த வரையில் கண்டிப்பாக பூஜை அறை வேண்டும். வீட்டில் பூஜை செய்தாலும் நாம் கோயிலுக்கு போகிறோம் அல்லவா, வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க, அதனால சாமிக்கு என்று தனியா ஒரு அறை இருந்தால்தான், வீட்டுக்கு விலக்கு ஆகும் நாட்களில் எல்லாம் சரியா வரும் என்பது என் கருத்து.
அன்புடன்
பவித்ரா
பூஜை ரூம்
பூஜை ரூம் என்று தனியாக கட்ட முடியாதவர்கள் எதாவது ஒருபீரோவை
சாமி படங்கள் விளக்கு வைக்க என்று வைத்து ஒரு கதவையும் போட்டு
விட்டால் வேண்டாத நேரம் மூடி விடலாமே?
வரலட்சுமி விரதம்

-anitha