எனக்கு உடடு கருமை மாருவதர்க்கு உதவுங்கல்.

எனக்கு உடடு கருமை மாருவதர்க்கு உதவுங்கல்.

ஹாய் பவித்ரா,

எப்படி இருக்கீங்க?, தினமும் உதட்டுக்கு பீட்ரூட் சாறு அல்லது கொத்தமல்லி சாறு தடவி வாருங்கள், மேலும் பீட்ரூட் தோலை உதட்டின் மேல் தேய்க்கலாம், சிறந்த பலன் கிடைக்கும்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்