காதல்

காதலை பற்றி தோழிகளின் கருத்துக்கள் என்ன?

அன்பு தான் காதல்

kaadhal punidhamaanadhu. kaadhal illaamal ivvulagam illai

vazhga valamudan

காதல் தேவை இல்லாத ஒன்று நமது துணை கிடைக்கும் வரை.

இனிய அனுபவம். உணர்ந்தவர்களால் மட்டுமே விவரிக்க முடிந்த அழகிய வார்த்தை.
வெற்றியின் போது மகிழ்சியின் உச்சத்திற்கும், தோல்வியின் போது சாகும் நிலைக்கு கூட வீழ்த்தக்கூடியது காதல்...................

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

காதல் நா,

வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கறது...

வயிருக்கும் தொண்டைக்கும் நடுவுல ஒரு உருண்டை உருள்றது...

Correct - ஆ???

(தமிழ் சினிமா பாத்து நா ரொம்ப கெட்டு போயிருகேன்ல... ;-))

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

it is a nice feeling...ithu ovarukum varathu...ithalua nallathu ethu ketathu ethu nu naama easy understand seyalam....it is a not only for love....it's a totally different one....so love seyrathu thapu illa...but we will choose a right person to our long life...it is a main thing... so carefully handle them....

உங்களுக்கு நல்ல காதல் அனுபவம் போல தெரியுதே.

காதல் என்பது நம்மவரின் குறைகளையும் நிறைகளாக்கி கொள்ளக்ககூடியது.தவறுகளையும் மன்னிக்கக்கூடியது.ஒரு தடவை வுன்மை காதல் வந்து விட்டால் சாகும் வரை மறையாது.

ரொம்பவே நிறைய படம் பார்பீர்கள் போலவே

அன்புடன்
பவித்ரா

காதல் என்றவுடன் பட்டாம் பூச்சி பறக்கும்,பறக்க தோன்றும் இதெல்லாம் சும்ம்மா.........
நல்ல புரிதல்,ஒருவருக்காக மற்றவர் விட்டு கொடுத்தல்,ஈகோ இல்லாமல் மதிப்பு கொடுத்து நடத்தல்,நண்பனாகவும்,தாயாகவும்,தந்தையாகவும்,பிள்ளையாகவும் ,எல்லாமும் மாறுதல் இதெல்லாம் தான் காதல்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்