அனைவருக்கும் காலை வணக்கம்

அனைவருக்கும் காலை வணக்கம்

காலை வணக்கம்,வளர் நீங்க யென்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.காலை உணவு முடிந்துவிட்டதா.உங்களை பற்றி எழுதவும்.

அலுவலகத்தில் இருக்கேன் நிங்க

நான் ஹவுஸ் wife . கணவர் மற்றும் குழந்தைகளை
ஆபீஸ் மற்றும் schoolkku அனுப்பிவிட்டு கம்ப்யூட்டர் முன்பு வுட்கர்ந்திருக்கிறேன்
அரைமணிநேரம் ஓய்வுக்கு பின் ஏன் வேலையை தொடரவேண்டும்.

காலை வணக்கம் சொன்ன தோழிகளுக்கு மாலை வணக்கங்கள்.

மேலும் சில பதிவுகள்