எனக்கு உதவுகள்.

எனக்கு 1 வயது 7 மாதம் பையன் இருக்கிறான். நானும் எனது கணவரும் வேலைக்கு செல்கிறோம். அவன் காப்பகத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை இருக்கிறான். அவனுக்கு காலை உணவு ,மதியம் உணவு கொடுத்து அனுப்பனும். ஆரோகியமான உணவு கூருங்கள்.
அவனுக்கு புதியா உணவு செய்முறை

மதி இந்த மாறி லிங்க் ஏற்கனவே வந்துச்சே. இருங்க பாத்து கண்டுபுடிச்சுட்டு சொல்லுறேன்.

ஆமாம். நீங்க தான் அந்த லிங்க்'கையும் ஆரம்பிச்சுற்க்கீங்க(http://www.arusuvai.com/tamil/node/15304). அப்பறம் எதுக்கு மறுபடியும் அதே மாறி புது லிங்க்?
அதுலையே கன்டினிவ் பண்ணுங்கோ!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு என்ன சொல்கிறில் புரியலை?

success

http://www.arusuvai.com/tamil/recipes/196

இந்த லிங்க்'ல போய் பாருங்க. உங்களுக்கு தேவையான தகவல்கள் இருக்கும். நிறைய உணவு செய்முறைகள் இருக்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்