Hai admin anna and friends...

அட்மின் அண்ணா மற்றும் தோழிகளே CD இல்லாமல் எப்படி வெப்கேம் இன்ஸ்டால் செய்வது என்று சொல்லுங்களேன்

உங்கள் Computer Details and OS எல்லாத்தையும் குறிப்பிடவும்
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் இன்னும் கொஞ்சம் விபரங்கள் இருந்தால் எளிதாக உதவ முடியும். உங்களிடம் உள்ளது standard (branded) webcam என்றால், தற்போது உள்ள OS கள் தானாகவே எடுத்துக் கொள்ளும். புது வகை என்றால் அதற்கான driver software ஐ நெட்டில் டவுன்லோடு செய்ய வேண்டும். உங்களது OS மற்றும் webcam model and brand name ஐ தெரிவித்தால், அதற்கான சாப்ட்வேர்ஐ நெட்டில் தேடி எடுக்க முடியும்.


அட்மின் சார் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

(ஹையா.... ஆத்துகாரருக்கு ஐஸ் வெசசாச்சு.இனிமே செல்ல செண்பகா என் கூட பழம் விட்டுவாங்களே)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்