state syllubus bettera cbsc bettara

ஹாய் friends என் குழந்தைகள் cbse syllubusl படிக்கிறார்கள். இப்பொழுது பெரியவன் 6th இனி ஸ்டேட் syllubus எல்லோரும் சொல்கிறார்கள் cbse syllubus தான் நல்லது. ஸ்கூல் மாற்றிவிடுங்கள் என்று.குழப்பத்தில் இருக்கிறோம்.எது பெஸ்ட் என்று தெரிந்தவர்கள் சொல்லவும். next இயர் அதன் படி மாற்றி அமைப்பதற்கு easyaag இருக்கும்

dear friend, i'm a teacher and i'm working in an icse syllabus following school.when come to syllabus,state one won't burden your children.if u concern about getting seats only in tamilnadu u can go for only state till +2.if u consider all india level competition it is better to continue in cbsc.if the school is a famous one u can continue in the same. in cbsc the lessons r in detail.in +1 no need of choosing ii language.i.e no hindi,no tamil.one language that too english.but cbsc needs more hardwork than state syllabus.it depends upon the individual capacity.

nanre sey;athuvum inre sey.

ராதா ஸ்ரீராம் மேடம். அதையே தமிழில் சொல்ல முடியுமா? எங்களில் பல பேர் இங்கிலீஸ் பதிவுகளை பார்வையிடுவதில்லை. நீங்கள் சொல்ல வந்த கருத்து படிப்பு சம்பந்தப்ட்டது. கண்டிப்பாக நல்ல கருத்தாக தான் இருக்கும். அனைவருக்கும் அக்கருத்து உதவியாக தான் இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் இருக்கும் போது பலர் தவறவிட வாய்ப்புள்ளது.சிரமம் பாராமல் இனி தரும் கருத்துக்களை தமிழில் கொடுக்கவும்.கீழே உள்ள தமிழ் எழுத்துதவி உங்களுக்கு உதவும்.(நீங்க டீச்சர்ன்டு சொன்னீங்க. இப்படி நான் சொன்னதுக்காக பென்ச் மேல ஏற சொல்லி பனிஸ்மென்ட் கொடுத்துற மாட்டீங்களே.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நாங்கள் ஹைதராபாதில் இருக்கிறோம்.நீங்கள் சொல்வது போலவே நிறைய பேர் சொல்கிறார்கள்.இங்கு இப்பொழுது கான்செப்ட்
schoolgal நிறைந்துள்ளது. கான்செப்ட் ஸ்கூலில் 6th லிருந்தே IIT enrancekku கோச்சிங் கொடுக்கிறார்கள். அவர்கள் aim 10th ல் நல்ல மார்க் வாங்குவது கிடையாது. iit ல் நல்ல ரேங்க் வாங்க வைப்பது. காலை 8 .30 டு இரவு 7 .30 க்கு வீட்டிற்கு வருகிறார்கள்.schoolileye படிக்க வைத்து விடுகிறார்கள். நிறைய ஹர்ட் வொர்க் பண்ண வேண்டீருக்கிறது. iit கோசிக்ர்கு இப்பொழுதே இந்த கஷ்டப்படவேண்டும. நமது தமிழ் நாட்டில் கூட இந்தமாதிரி scholls வுள்ளதா. இதை பற்றி எழுதவும்.

உங்கள் குழந்தை IIT க்கு தான் போகனும்னு நினைச்சா நீங்க அதுமாதிரியான concept school ல் சேர்ப்பது நல்லது. ஆனால் என்னை பொறுத்த வரையில் cbse syllabus போதும்னு நினைக்கிறேன். நம்ம ஆசையை பார்க்காமல் அந்த குழந்தையின் திறன் அதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவமும் வேண்டும்.

எங்கோ ஒரு இடத்தில் இளவரசி மேடம் சொல்லி இருந்தாங்க, நம்ம state board ஸ்கூலில் படிக்கும் குழந்தைங்க 10 பக்கத்தில் தெரிந்துக் கொள்ளும் விஷயத்தை cbse ஸ்கூலில் படிக்குற பிள்ளைகள் இன்னும் நிறைய referenceஓட 20 பக்கத்தில் தெரிந்துக் கொள்கிறார்கள். இப்பா எல்லா cbse ஸ்கூல்களயும் oxford புத்தகங்கள் தான் follow பண்றாங்க oxford books are one of the best one. நம்ம காலேஜில் செய்த மாதிரி அவங்க இப்ப ஒரு topic பத்தி தெரிஞ்சுக்க ஏகப்பட்ட புத்தகங்கள refer பண்றாங்க அப்போ பிள்ளைகளோட படிப்பு திறன் வளரதானே செய்து. எல்லாத விட அந்த ஸ்கூலினுடைய தரம் ரொம்ப முக்கியம், ஏன்னா நாங்களும் cbse தான் பின்பற்றுகிறோம்னு சொல்லிட்டு அதற்கான ஆளுமை இல்லாத ஆசிரியர்கள வச்சிதான் இப்பலாம் ஸ்கூல் நடத்துறாங்க.
concept schools இப்ப எல்லா மாநிலங்கள்லயும் வந்தது மாதிரி தெரியல.

சுந்தரி இது எல்லாமே என்னுடைய கருத்துக்கள் தான் நீங்க எதுவும் தப்பாக நினைக்கவேண்டாம். நான் என் கருத்தை சொன்னேன் அவ்வளவு தான்.

எல்லாம் இவ்வளவு கிளியராக சொல்லி விட்டு எதற்கு தவறாக நினது விடாதீர்கள் என்று பெரிய வார்த்தைகள்.எனக்காக யோசித்து பதில் எழுதியதே பெரிய விஷயம். நீங்கள் அனைவரும் சொன்னதை வைத்து தான் next இயர் என் மகனின் ஸ்கூல் பற்றி முடிவெடுக்கவேண்டும் .நன்றி கௌரி அண்ட் ராதா

hai Sundari, how are u?
CBSC Syllabus தான் பெஸ்ட். ஆனால் syllabus பத்தி decide பண்றதுக்கு முன்னாடி குழந்தைகளோட talent n capacity பத்தியும் யோசிக்கணும். உங்க பையன் ரெம்ப strain பண்ணாம easya CBSC syllabus a படிச்சா சரி. ஆனா அவனுக்கு dance, science, singing, sports, extra curricular activities ஆர்வம் இருந்தால் அவனை படி படி என்று disturb பண்ணாமல் state syllabus சேர்த்து விட்டு அவனுக்கு ஆர்வம் இருக்கும் துறையில் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.
state syllabusல் தியரியாக படிப்பதை CBSC Syllabusல் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பார்கள். CBSC Syllabusல் மாணவர்களே ஒன்றை நேரடியாக தெரிந்து கொள்ளவும், தேடி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு அதிகம். பள்ளிகளின் syllabusஐ விட நமது நோக்கமும், பிள்ளைகளின் திறமையுமே முக்கியம். உங்கள் மகனை doctor, engineer, airforce officer, navy officer என்று படிக்க வைக்க விரும்பினால் CBSC Syllabusயே தொடருங்கள்.Otherwise choose state syllabus.
ஏனென்றால் matriculation n Cbsc syllabusல் படிப்பவர்களை விட தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் தான் அதிக சாதனை புரிந்திருக்கிறார்கள். யார் சொல்வதையும் கேட்காமல் உங்களின் நோக்கத்தையும், குழந்தையின் திறமையையும் வைத்து முடிவெடுங்கள். உங்கள் மகனின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

என் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு எழுதியதற்கு நன்றி.என் மகன் மிகவும் நன்றாக படிப்பான். வெளி சிந்தனைகள் அவ்வளவாக அவனுக்கு இருப்பதில்லை.கிளாஸ் பர்ஸ்ட் அவன் தான்.நீங்கள் அனைவரும் சொன்னதை வைத்து அவனை cbse syllubusileye படிக்க வைப்பது என முடிவெடுத்து விட்டேன் நன்றி சுஜாதா. வுங்கள் health இப்பொழுது எப்படி இருக்கிறது.வுங்களுக்காக இறைவனைவேண்டிகொள்கிறேன்

உங்க மகன் பெயர் என்ன? ஓ உங்க மகன் க்ளாஸ் டாப்பர very good very good. அப்பறம் என்ன சுந்தரி அவருக்கு அதில் ஆர்வம் இருந்தால் concept school லேயே சேர்த்து IIT ல் படிக்க வைங்களேன். சரி சுந்தரி எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன concept school கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

hai sundari.
your choice is best. இதில் சிரமம் ஒன்றும் இல்லை. எனது உடல் நிலை பரவாயில்லை. treatment எடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களது பரிவுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி சுந்தரி.

மேலும் சில பதிவுகள்