கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

கோபம்..

கோபம் என்பது யாராக இருந்தாலும் அந்த சூழ்நிலையும், தனிப்பட்ட நபரையும் பொருத்ததுதான். ஏன் இந்த காலத்து குழந்தைக்கு எத்தனை கோபம் வருகிறது. ? அதனால் இது அவரவரின் சிட்டுவேஷனை பொருத்த விஷயம்.

இஷானி

இதை ஒரு பட்டிமன்றமாகவே மாற்றிவிடுவார்கள் போல இருக்கிறது.. ஆமினால் வாதாடாமல் இருக்கமுடியாது.கவி வந்து ஆரம்பிச்சாதான் உண்டு ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாரி இஷானி. இனி இந்த பக்கத்துக்கே வரமாட்டேன். ஓக்கேவா?
(இதுக்கெல்லாம் அக்காவ கூப்பிடலாமா?)

ஆஷிக் நீங்களும் விடுருங்க.

ரம்யா கவி தான் வரல.நீங்க ஏன் பட்டி ஆரம்பிக்க கூடாது?
இத்தன நாளா எங்க போனீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இஷானி ஆமின்

இஷா பெஞ்சுனு சொன்னயுடனே பொண்ணு பயந்துடுச்சு ;-)

ஆமின்..
ஒரு வாரத்துல வனி வந்துடுவாங்க அப்றம் ஆரம்பிச்சுக்கலாமே.. என்ன சொல்றீங்க ;-)இங்கேதான் இருக்கேன்.உங்க பதிவுகளை படிச்சுட்டுதான் இருக்கேன். நான் வேலையில் கொஞ்சம் பிஸி.. அதான் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்ன அமீனா, இதுக்கெல்லாம் போய் சாரி சொல்லிக்கிட்டு. சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். நீங்க உங்க பணியைத் தொடருங்க. நாங்க இப்படியே ஓரமா நின்னு பார்த்துகிட்டு போயிடுறோம்.

ஆஷிக் நீங்களும் தொடருங்க.

எங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும் :-)

அன்புடன்,
இஷானி

உங்கள போய் தப்பா நெனைபேனா இஷா (உங்க பேர் எனக்கு ரொம்ப புடிச்சுற்கு). நீங்க சொன்னது போல் தான் இது ஒரு முடிவே இல்லாமல் போய் கொண்டே இருக்கும்.

சரி தான் ரம்யா
சேக் அண்ணாவும் என்னைய அல்லது ஆஷிக்' யாரையாவது நடத்த சொன்னார். நான் ஆரம்பிச்சா நான் மட்டும் தான் பேசணும். அதான் விட்டுட்டேன்.(தலை இல்லாம வால் ஆட கூடாதே)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்