இது ஒரு வகை நம்பிக்கை தான். இருந்தாலும் சொல்கிறேன். கர்ப்பிணியாக இருக்கும் போது அழிக்கும் சம்பந்தப்பட்ட விசயங்களை தான் செய்ய கூடாது. எ.கா-- மரம் வெட்டுதல், குர்பான் கொடுத்தல்(ஆடு, மாடுகளை பலி கொடுத்தல்) செடியை அப்புறப்படுத்துதல்,இவையெல்லாம் செய்ய கூடாதவை என்று கேள்விபட்டிருக்கிறேன். வீடு கட்டுவது நல்ல விசயம் தானே. கட்டுவதில் ஏதும் தவறில்லை.அதற்காக தான் வீடு கட்ட துவங்கும் முன்பே பூமி பூஜை பண்றோம்.ஒரு வேளை கர்ப்பிணி பெண்கள் ஏன் சிரமம் கொள்ள வேண்டும்(வீடு கட்டுவது என்றால் சும்மாவா?) அதனால் தள்ளி போட சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் வீடு கட்டும் போது அதை பற்றிய சிந்தனையிலேயே இருப்போம். அதனால் ஏதேனும் சங்கடங்கள் நிகழும் போது அது நம் குழந்தையை பாதிக்க கூடிய வாய்ப்புள்ளது. வசதி அதிகம் இருந்து கட்ட கூடிய பொருளாதார சூழ்நிலை ஒத்தும் வரும் போது ஏன் தள்ளி போட வேண்டும்.
உங்களுக்கு 2 ஆப்ஸன் இருக்கு.
கையில் பணம் இருந்தால் தள்ளி போட வேண்டாம். உடனே கட்டுங்கள்.
கையில் சிறிதளவு பணம் மீதி பேங்க் லோன், உறவினர்களிடம் கடன் இது போல் சூழ்நிலை என்றால் தயவு செய்து தள்ளி போடுங்கள். இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டோம்.10 மாதம் பொறுத்துக்கொள்ள முடியாதா என்ன?
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லைனாலும் ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்றேன். வீடு கட்டுவதற்கும் குழந்தை உண்டாகி இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆமினா சொன்னது போல் வீடு கட்டும் போது பூமி பூஜை எல்லாம் போட்டு தான் ஆரம்பிப்பார்கள்.
இந்த நேரத்தில் நீங்கள் அதை பற்றி எல்லாம் நினைத்து கவலைக் கொள்ள வேண்டாமே இப்போது உங்களுக்கு இருக்கும் எண்ணம் நீங்களும் உங்கள் குழந்தையும் நல்லபடியாக இருக்க வேண்டும் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும். அதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நல்ல சுகாதாரமான சூழ்நிலையிலும் நல்ல மனநிலையிடனும் இருங்க சங்கீதா. நீங்களும் உங்கள் கணாவரின் தம்பி மணைவியும் நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
நன்றிங்க என்னை உங்க ப்ரண்டா ஏத்துகிட்டதுக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரண்டா தான் சொல்றேன் அழகான தமிழில் தான் எழுதுறீங்களே சங்கீதா அப்பறம் ஏன் இந்த ஆங்கிலம் ஊடால நல்லால. இப்படி நம்ம பதிவு தங்கிலிஷ்ல இருந்தா யாரும் படிக்க மாட்டாங்க சங்கீதா அதான் சொன்னேன்.
வீடு கட்டுவது குறித்து

hi sangeetha
வீடு கட்டும்போது நிறையtension ஏற்படும்.அது கர்ப்பிணிகலுக்குநல்லதில்லை.அதனால் அப்படி சொல்லி இருப்பார்கள்.
Thanks, amina n reem. Enka
Thanks, amina n reem.
Enka oor side naanka panna mattom. Ippo enka mamiyaar athai parkka mattenranka. Naan ippo 15 weeks pregnant, en hus thambi wife 19 weeks pregnant. analum consider panna mattenranka athan ore kuzhappam.
En husband solli parthuttar, joshiyar kitte consult pannittom, 6 months anappuram than kattak koodathu nu sonnatha sonnanka. enakku ithil udanpadillai. irunthalum enkal veettil atharkellam mathippirukkathu.
Innum matra thozhikalum, konjam anupavam vaayntha periyavarkalum pathil tharunkalen, plz. Naaankal iruvarum nallapadiyaka kuzhanthai petrekka pray pannunkal, thozhikale.. Enakkulla varuththam ennavenral, pona matham kadaisi than en orakaththi(mooththavunka) kuzhanthai piranthathu. athuvarai poruththirunthavarkalukku innum 6 motham porukka mattenranka. athan enakku ore varuththam.. Plz yaravathu anupavam ullavarkal pathil kooravum.
priyamudan sangops
சங்கீதா
எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லைனாலும் ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்றேன். வீடு கட்டுவதற்கும் குழந்தை உண்டாகி இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆமினா சொன்னது போல் வீடு கட்டும் போது பூமி பூஜை எல்லாம் போட்டு தான் ஆரம்பிப்பார்கள்.
இந்த நேரத்தில் நீங்கள் அதை பற்றி எல்லாம் நினைத்து கவலைக் கொள்ள வேண்டாமே இப்போது உங்களுக்கு இருக்கும் எண்ணம் நீங்களும் உங்கள் குழந்தையும் நல்லபடியாக இருக்க வேண்டும் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும். அதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நல்ல சுகாதாரமான சூழ்நிலையிலும் நல்ல மனநிலையிடனும் இருங்க சங்கீதா. நீங்களும் உங்கள் கணாவரின் தம்பி மணைவியும் நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
Thanks Gayathri. Unka name le
Thanks Gayathri. Unka name le enakku oru friend irukkaa.. ippo neenkalum.