எங்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை, நாங்கள் 2 வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு ஹாஸ்பிட்டலில் பார்த்தோம், பிறகு IUI செய்தோம் 1 முறை, Failure ஆகிவிட்டது, பிறகு என் கணவருக்கு பெங்களுருக்கு மாற்றல் ஆகி விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை, பெங்களுரில் இனி போய் எப்படி நல்ல ஹாஸ்பிட்டல் தேடுவது என்று அவசரமாக குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் IVF செய்தோம், அதுவும் சில காரணங்களால் failure ஆகி விட்டது , டாக்டரும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஏனென்றால் என்க்கு எல்லாமும் நன்றாக இருந்தது, எனக்கு irregular periods கூட கிடையாது.பிறகு இவ்வளவு வருடங்களாக try செய்யவில்லை, எனக்கு வயது 27, என் கணவருக்கு 32, இப்பொழுது வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் எங்கள் சொந்த ஊரில் , இப்பொழுது நாங்கள் சிங்கபூரில் இருக்கிறோம் இங்கு செய்வதற்கும் பயமாக உள்ளது, நான் என்ன செய்வது?, இப்பொழுது இன்னும் 2 மாதம் கழித்து ஊருக்கு சென்று Try செய்யலாம் என்ரு நினைத்துக்கொண்டு இருக்கிறோம், வீடு காட்டி முடிந்த பின் Try செய்யலாம் என்று என் அத்தை மற்றும் என் பெற்றோர் சொல்கிறார்கள், இன்னும் வீடு முடிவதற்கு 4 மாதம் உள்ளது. எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.
Sperm donation
if u want Sperm donation contact me.