8 மாத குழந்தை திட ஆகாரமே சாப்பிட மாடேன்ரா

8 மாத குழந்தை திட ஆகாரமே சாப்பிட மாடேன்ரான்.இதுக்கு யராவது ஐடியா குடுங்கலேன்.அப்பரம் என் பய்யன் தவழ மடேன்ட்ரான் ஆனா உருன்டு உருன்டு வீட்ட சுத்ரான்.இதுக்கும் ஐடியா குடுங்க.plz

சில குழந்தைகள் அப்படி தான் அடம் பிடிக்கும்(அதுக்காக விட்டுருவோமா? நாம்மலாம் யாரு?)
முதலில் அப்படியே கொடுக்காமல் மிக்ஸியில் அரைத்து கொடுங்க. பாலில் நீங்கள் சீனி சேர்த்து கொடுத்திருந்தால் சாப்பாட்டிலும் அந்த இனிப்பு சுவையை குழந்தை தேடும். பிரச்சனை இல்லை. கொஞ்சோன்டு சீனி சேர்த்து பாருங்க.

குழந்தையை பாயிலையோ, காட்டன் துணி விரித்து வெறும் தரையில் பொடுங்க. ஆண்குழந்தைகளுக்கு எல்லாம் லேட்டாக தான் நடக்கும். கொஞ்ச நாள் வெய்ட் பண்ணலாம். அதுனால ப்ரச்சனை இல்லை.
சில குழந்தைகள் நார்மலாக தவழும்,சில குழந்தைகள் மார்பால் மீன் நீந்துவது போல் செய்யும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Thanks pa reply panniyatharku..

Priya Benjamin

மேலும் சில பதிவுகள்