மாமனார் Vs மருமகன்

மாமனார் Vs மருமகன்

நல்லாருக்கீங்களா? ஆமாம் என்னங்க இது மாமனார் Vs மருமகன்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

என்ன சொல்ல வர்றீங்க/??????
topicபத்தி விரிவாக சொல்லவும்

Hi Latha,

நான் நலம். நீங்க? நான் arusuvai-ku புதுசு...உங்கள் வீட்டில் மாமனார் மருமகன் உறவு எப்படின்னு சொல்லுங்க......எங்க வீட்டில் என் அப்பா என் தம்பி என் husband friends மாதிரி

மேலும் சில பதிவுகள்