உதவி

குழைந்தைக்கு இரவில் பழம் தரலாமா? or என்ன பழம் தரலாம்.

உங்க குழந்தைக்கு என்ன வயசுன்னு சரியா தெரியல. பழங்களில் எந்த பிரச்சனையும் வராது. அதனால தைரியமா கொடுங்க. குளிர்ச்சி தரும்,தண்ணிர் சத்து அதிகமுள்ள பழங்களை மட்டும் இரவில் கொடுக்க வேண்டாம். 2 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கவே கூடாது. பெரளி எனப்படும் வயிற்றுபோக்கை உண்டாக்க கூடியது என்பதால்.

ஆப்பிள்,வாழை,சப்போட்டா கொடுக்கலாம். தினமும் இரவில் வாழைபழம் கொடுத்தால்(நாட்டு வாழை கொடுக்க கூடாது) மோஷன் ப்ராப்ளம் வராது.

ஒருநாள் திராட்சை,அடுத்த நாள் மாதுளை, அடுத்த நாள் ஆரஞ்ச் ஜூஸ் கொடுங்க(கோடை காலங்களில் மட்டும்). ஆப்பிளை பாலில் வேக வச்சு அரைத்து கொடுக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்