முடி வளர உதவுங்கள்

தோழிகளே, முடி உதிரும் பிரச்சனக்கு உதவுங்கள். தலை வாறும்போதும், தலை குளிக்கும்போதும் முடி ரொம்ப கொட்டுது, முடி வளர உதவி செயுங்கள்

புது வரவுக்கு வாழ்த்துக்கள்.
http://www.arusuvai.com/tamil/node/13558
இந்த லிங்க்ல போய் பாருங்க. உங்களுக்கு தேவையான டிப்ஸ் கிடைக்கும்.

இந்த லிங்கில் தமிழில் எழுதுவது எப்படி என்ற விளக்கம் கொடுத்துள்ளார்கள். அடுத்த பதிவை தமிழில் எதிர்பார்க்கிறேன்.
http://www.arusuvai.com/tamil_help.html

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்