வாழ்த்த வாருங்கள்!

எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான ஒரு நபர் ஜெயந்தி மாமி!

அவரின் மகன் ஸ்ரீநாத் அவர்களுக்கு வரும் 15 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. மாமி கல்யாண வேலையில் ரொம்ப பிசியா இருப்பாங்க...

தம்பி ஸ்ரீநாத்துக்கும் அவருக்கு துணைவியாக வரப்போகும் பிரியாவுக்கும் இல்லறம் நல்லறமாக இனிக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.
வளமான எதிர்காலம் அமைய நல்வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன் இமா

தகவலுக்கு நன்றி இலா. ;)

‍- இமா க்றிஸ்

மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்ரீ நாத் மற்றும் ப்ரியாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஸ்ரீநாத & பிரியா இருவரும் அருட்பேராற்றலின் கருணையினால்

உடல்நலம்
நீளாயுள்
நிறைச்செல்வம்
உயர் புகழ்
மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஸ்ரீநாத்-பிரியா இவர்களுக்கு எங்கள் அருசுவை டீம் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

ஜெயந்தி மாமியின் மகன், மற்றும் வரப்போகும் புது மணப்பெண்
பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.வாழ்வில்
எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ என் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிரேன்.

புது மணமக்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

இலா.. நல்ல நேரத்தில் இந்த இழை ஆரம்பித்துள்ளீர்கள்.நன்றி.

ஜெ மாமி.. உங்கள் மகன் மற்றும் மருமகளுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள். எல்லாவித செல்வங்களையும் அவர்கள் பெற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீயோடு(குறைவற்ற செல்வங்களோடு) நாதமும் பிரியமுமாய் பல்லாண்டு வாழ்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

vazha valamudan enrum anbudan unkal shaki

உங்கள் மகன் ஸ்ரீகாந்த் மற்றும் மருமகள் பிரியாவும்

வைரமுத்துவும் கவிதையும் போல
வாலியும் இளமையும் போல
கமலும் புதுமையும் போல
விவேக்கும் சமுதாய சிந்தனையும் போல

என்றென்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் இரு உடல் ஓர் உயிராக வாழ எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்