உடல் எடை மற்றும் இடுப்பு பகுதி குறைய

ஸ்கிப்பிங் போட்டால் உடல் எடை மற்றும் இடுப்பு பகுதி குறையுமா? இடுப்பு பகுதி குறைய என்ன செய்ய வேண்டும்? உதவி செய்வீங்களா தோழிகளே!

how to loss my weight

சோம்ஸ்

அடிக்கடி எழுதப்பட்ற இழை ஆச்சே.. இந்த லின்க் ட்ரை பண்ணுங்க.. மூத்த உறுப்பினர்கள் பேசிக்கிட்டது ...

http://www.arusuvai.com/tamil/node/4620?page=10

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

soms,
ட்விஸ்டெர் என்று ஒர் கருவி உண்டு அதை பயன் படுத்தினால் இடுப்பு குறையும் shape ஆகும்

வணக்கம் தோழிகளே எனக்கு கீழ் உடம்பு மெலிதாகவும் தோள் கொன்சம் மொத்தமாகவும் உள்ளது தோளை மெலிதாக்க என்ன செய்ய வேண்டும்.தயவுசெய்து பதில் எழுதவும்.

ஹை சங்கி, ட்டுவிஸ்டர் எங்கு கிடைக்கும்? வயிறு குறையுமா? எனக்கு டெலிவரிக்கு பின் வயிறு, இடுப்பு பெரியதாக இருக்கு. இதை யூஸ் பன்னினால் குறையுமா? பிலிஸ் பதில் தாருங்கள் தீபா

என்னப்பா பதிலெ சொல்லமாட்டெங்கிறிங்க. வேற யாராவது பதில் சொல்லுங்க பிலிஸ். தீபா

நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லல . சென்னையில சரவணா storesla கிடைக்கும் .

saravana storesla எந்த செக்சன் ல கேக்கணும் எவ்ளோ ரூபா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

டெலிவரிக்கு பிறகு எடை குறைத்தவர்கள் யாராவது எடை குறைய டிப்ஸ் கொடுங்கள் ப்லிஸ். எனக்கு c செக்ஷ்சன். யு.ஸ் ல் இருக்கிரென். வயிருக்கு பெல்ட் போடலாமா? ப்லிஸ் ஓருத்தராவது பதில் சொல்லுங்கள் தீபா

தீபா நீங்க இங்கே எங்கே இருக்கீங்க??
பெல்ட் எல்லாம் ஒன்னும் அப்படி பெருசா வயற்றை குறைக்காது. சாப்பிடும் சாப்பாடும் அதற்கேற்ற மாதிரி உடற்பயிற்சியும் தான் உங்களை pre pregency எடைக்கு கொண்டு போகும். அதுவும் இல்லாமல் நீங்கள் குழந்தைக்கு ஒரு 1 1/2 - 2 வயது வரை பால் கொடுக்கறது நல்லது. அவர்கள் வளர வளர நம்பலை ஓட விடுவார்கள் அப்படியே நம்ப குறைய வேண்டியது தான். கொஞ்சம் நாள் பொறுங்கள் இங்கே சும்மர் வந்ததும் தினம் வாக்கிங் போனால் எல்லாம் சரியாகும். வயறு பகுதி உடற்பயிற்சியினால் மட்டும் தான் குறைக்க முடியும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்