உடல் எடை

சுரைக்காய், வெள்ளை பூசணிக்காய் (தடியங்காய்) சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

இதுவரை நான் எதுவும் இப்படி கேள்விபடவில்லை.

அன்புடன்
பவித்ரா

இதெல்லாம் நீர்சத்துள்ள காய் களில்லையா? அதனால உடல் எடை
குறைய நிறைய வாய்ப்புண்டு.

மேலும் சில பதிவுகள்