தோழிகளே, முடி உதிரும் பிரச்சனக்கு உதவுங்கள். தலை வாறும்போதும், தலை குளிக்கும்போதும் முடி ரொம்ப கொட்டுது, முடி வளர உதவி செயுங்கள்
தோழிகளே, முடி உதிரும் பிரச்சனக்கு உதவுங்கள். தலை வாறும்போதும், தலை குளிக்கும்போதும் முடி ரொம்ப கொட்டுது, முடி வளர உதவி செயுங்கள்
அன்பு ஸ்ருதி,
அன்பு ஸ்ருதி,
ஏற்கனவே நீங்க கேட்டு இருந்தீங்கன்னு நினைக்கிறேன்
தேவா மேடம் கிட்ட கேளுங்க
இந்த லிங்கில் போய் பாருங்க உங்களுக்கு வேண்டியது கிட்டும்
http://arusuvai.com/tamil/node/14742
http://arusuvai.com/tamil/node/13558
http://arusuvai.com/tamil/node/12100
http://arusuvai.com/tamil/node/2902
என்றும் அன்புடன்,
கவிதா
ஹாய் ஸ்ருதி மற்றும் முடி உதிரும் பிரச்சனையுள்ளவர்களுக்கு,
சோயாபீன்ஸை நன்கு அரைத்து பொடி செய்து, முட்டை வெள்ளைக்கருவுடன் குழைத்து, அதை தலையில் ந்ன்றாக தடவி அரை மணி நேரம் ஊறவைத்தப்பின்
தலை குளியுங்கள்.
இப்படியாக வாரம் ஒருமுறை தொடருங்கள்.
புரதச்சத்து அதிகம் சேர்வதால் முடி உதிர்வது நின்றுவிடும். பிடித்து புடுங்கினாலும் முடி கொட்டாது.
முயற்சி செய்து பாருங்கள்.
வாழ்த்துக்கள்!!!!
கருத்து தெரிவிக்கவும்.
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
செந்தில் குமார்
உண்மையாவா? அப்ப நான் செஞ்சு பாத்துட்டு கருத்த சொல்றேனே!
நல்ல தகவலுக்கு நன்றி
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
senthil kumar
soya beans soak panni boil panni grind panni apply pannanuma? soya beans eppidi irukkum ?
திவ்யா மேடம்
திவ்யா மேடம்,
சோயா இப்படி தான் இருக்கும்
http://www.google.com/imgres?imgurl=http://image.made-in-china.com/2f0j00lvZEIBRPJzqr/Soya-Bean.jpg&imgrefurl=http://www.made-in-china.com/showroom/gangzhou/product-detaillqXEuoTPOUVr/China-Soya-Bean.html&usg=__19aqo1PEO0FlS3Z8KRERRJDdA34=&h=493&w=493&sz=53&hl=en&start=3&itbs=1&tbnid=x2EciuvtMj0DOM:&tbnh=130&tbnw=130&prev=/images%3Fq%3Dsoyabean%26hl%3Den%26sa%3DG%26gbv%3D2%26tbs%3Disch:1
என்றும் அன்புடன்,
கவிதா
ஹாய் ஆமினா, ஹாய் திவ்யா
என்ன ஆச்சர்யம் ஆமினா,
எந்தப்பதிவு வந்தாலும் பெரும்பாலும் முதல் கருத்து உங்களுடையதாக இருக்கிறதே!
எப்படி?
மேலும் திவ்யாவின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
ஹாய் செந்தில்&திவ்யா
ஹாய் செந்தில்
நீங்க அருசுவைக்கு புதியவரா?
என்னை பத்தி தெரிஞ்சுவச்சுற்கீங்களேன்னு கேட்டேன்.கவிதா சொல்லிட்டாங்க. சோ நா சொல்ல தேவையில்ல தானே?
இருந்தாலும்,
திவ்யா, கடைகளில் நீங்கள் கேட்டாலே உங்களுக்கு கொடுப்பார்கள். அந்த எண்ணை கூட சமையலுக்கு நல்லது.உடல் எடை குறைக்க சோயா பால் தான் சிபாரிசு செய்கிறார்கள்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் ஆமினா,
அப்ப நான் சொன்னது உண்மைதானா,,,
இதுக்கு பேர்தான் given take policyயா???
ஸாரி. கோவிச்சுக்காதிங்க...plesase.
ஆம்புலன்ஸ் கூட லேட்டாத்தான் வ்ரும்.
ஆமினா அதுக்கு முன்னாடி வருவாங்க போல... உதவிக்கு
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
செந்தில்
அப்ப நான் சந்தேகப்பட்டது உண்மை தானா? நீங்க பழைய ஆள்தானா?
இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா?
இதெல்லாம் இங்கே சகஜமப்பா........
ஸாரி... கோவிச்சுக்காதீங்க.
யாராவது என்கிட்ட வந்து பேசலன்னா இப்படி தான் கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பேன்.
சொன்ன தகவல் அருமை. மேலும் பல நல்ல தகவல்களை தந்திட வாழ்த்துக்கள்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் ஆமினா,
அப்ப நானாதான் உளரிட்டேனோ..........
அப்படின்னு நான் சொல்லமாட்டேன்.
ஏன்னா, நான் இங்கே புதிதாய் பூத்தவன்.
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.