முடி உதிரும் பிரச்சன

தோழிகளே, முடி உதிரும் பிரச்சனக்கு உதவுங்கள். தலை வாறும்போதும், தலை குளிக்கும்போதும் முடி ரொம்ப கொட்டுது, முடி வளர உதவி செயுங்கள்

மேலும் அனைவரையும் தேன் தமிழில் எழுத வற்புறுத்தும் நீங்கள் ”தெரிஞ்சுவச்சுற்கீங்களேன்னு” பிழையாக எழுதலாமா???????

அப்புறம் ஒரு சந்தேகம் கேக்கலாமா???????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

தமிழில் பேச சொன்னது ஒரு நெருக்கத்துக்காக. புரிந்துகொள்வதற்காக. மற்றபடி திருவிளையாடல் படத்துல மாறி பேசணும்னு கட்டாயம் இல்லையே. நான் கமல்ஹாசன் ஊரில் பிறந்தவள். எனவே தான் அவரை போலவே பாதி சுத்த தமிழிலும்,மீதி பேச்சு வழக்குலையும் பேசுறேன்.
அத விடுங்க. என்னமோ கேக்கனும்னு சொன்னீங்க. அத மொதல்ல சொல்லுங்க!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

”முகம்மது” என்ற நடிகர் எந்த மொழியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நான் கேள்விப்பட்டதில்லையே?????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

”முகம்மது” என்ற நடிகர் (உங்கள்க்கு பிடித்த) எந்த மொழியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நான் கேள்விப்பட்டதில்லையே?????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

ஆஹா... சந்தேகமே வேண்டாம். யாரோ எனக்கு தெரிந்தவர் போல் உள்ளது. என் ப்ரொபைலில் உள்ள தகவல்களை அழித்த பிறகு இப்போ புதிதாய் பூத்த உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்ப நான் கேட்டது உண்மைதானா!!!!!!!!

ஆமினாவை அறியாதோர்
அறுசுவையில் உள்ளனரோ!!!!!!!!

ஆனால் உங்களுக்கு நான் தெரிந்தவன் அல்ல்....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

உங்கள் நட்பு + அறிமுகம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
மீண்டும் நாளை மாலை தொடர்கிறேன்.good night.......

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

சோயாபீன்ஸை நன்கு அரைத்து பொடி செய்து, முட்டை வெள்ளைக்கருவுடன் குழைத்து, அதை தலையில் ந்ன்றாக தடவி அரை மணி நேரம் ஊறவைத்தப்பின்
தலை குளியுங்கள். ஷாம்பு உபயோகிக்க கூடாது.வீட்டில் அரைத்த சீயக்காய்த்தூளை
பயன்படுத்துங்கள்....

இப்படியாக வாரம் ஒருமுறை தொடருங்கள்.

புரதச்சத்து அதிகம் சேர்வதால் முடி உதிர்வது நின்றுவிடும். பிடித்து புடுங்கினாலும் முடி கொட்டாது.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

தினமும் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று பாதாம் பறுப்பு (இதற்கு மேல் வேண்டாம்) சாப்பிடலாம்.
தலைக்கு குளிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஆலிவ் ஆயில் தடவி ஊற வைத்து குளிக்கலாம்.
chemicals use பண்ணுவதை குறைக்கவும்.
ரத்தத்தில் HB யின் அளவை செக் செய்யவும். இதுவும் முடி கொட்டுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

அன்புடன்,
சுதா

சகோதரி சுதா,
ரொம்ப நன்றி உங்கள் டிப்ஸ் மிகவும் பயன்படும்

மேலும் சில பதிவுகள்