சாப்பிட டிப்ஸ் கொடுங்கள்

ஹெலோ தோழிகளே, எனது சகோதரியின் 1.5 வயது மகள், பாலைத் தவிர வெறந்த உணவு வகைகளையும் சாப்பிட மட்டேன்றா
யாராவது உதவுங்கள்.
சாப்பிட டிப்ஸ் கொடுங்கள்

ஸ்ருதி மேடம்,
நீங்க கேட்ட விஷயங்களை
இங்கே பதிவு போட்டு இருக்காங்க
போய் பாருங்க
http://arusuvai.com/tamil/node/14967
http://arusuvai.com/tamil/node/15472
http://arusuvai.com/tamil/node/14814
நீங்க தளிகா மேடம் column இல் கேளுங்க கண்டிப்பாக பதில் தருவாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

instead of you feeding her, put the food in a plate and place the plate infront of her during your dinner/ lunch time and you start eating. she will watch you and slowly will follow you. try different food, biscuits, fruits, snacks, small idly pieces, cheese dosai.. try the ones she likes most

make her play good and lose energy so she will get hungry and ask for food.

அருணா சிவா

கொஞ்சம் சிரமம் பார்க்காம தமிழ்ல எழுதுங்களேன்.

நாங்களும் படிக்கனும்ல? :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

thanks lot, definitely we'll follow this and tell you wat she did

மேலும் சில பதிவுகள்