குழந்தை இல்லை

எனக்கு திருமணம் ஆனதிலிருந்து தூரமாவது 2 நாட்கள் முன்பே வந்து விடுகிரது.திருமணத்திற்கு முன் 30ம் தேதி வரும்
முதல் மாதம் - 28
2-ம் மாதம் - 26
3-ம் மாதம் - 25
4-ம் மாதம் - 23
5-ம் மாதம் - 21
6-ம் மாதம் - 19
7-ம் மாதம் - 16
8-ம் மாதம் - 15
9-ம் மாதம் - 13
10-ம் மாதம் - 11
இவ்வாறு தேதி முன்பே வந்து கொன்டு இருக்கிரது. இந்த மாதம் 2 நாட்கள் மட்டுமே மாத விலக்கு இருந்தது. எனகு ஒரெ குழப்பமாக உள்ளது. இதனல் தான் குழந்தை தள்ளி போகிரதோ என்று யாரெனும் என் குழப்பத்தை தீர்த்து வையுங்கலேன்

யாரது விடை கொடுங்கள்

மனம் குழ்ப்பத்திற்கு விடை தாருங்கள்

கவலைப் படாதீர்கள் நாகவளர்.பொதுவக மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது தான் இயல்பு. + or - 2 days is not a pbm. அதற்கு கூடுதலாகவோ இல்லை குறைவாகவோ ஏற்பட்டால் டாக்டரை கலந்து ஆலோசிக்கவும்.

பயப்பட வேண்டாம் . உங்கள் மாதவிடாய் சுழற்சி முறை 28 நாட்களை கொண்டது. சொல்லப்போனால் மிகச் சரியான சுழற்சி. 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 2 நாட்களும் ,31 நாட்கள் கொண்ட மாதத்தில் 3 நாட்களும் முன்னதாகத்தான் வரும் .

self-confidense is the key to open the door of happiness in your life

Ungalukku correct ta period varutu.enakku 50 nallukku appuram tan varum.eppo enakku rendu ponnuga .rendavatu ponnu pirantu 10 masam aagutu

Ellarum nalama ,

nan valarmathi romba varudangal mun ithil pesinen . ippo neenda idaiveliku pin pesukiren. romba santhosam. kulanthai ilai en periya varuthathudan itha ilaiku vanthen. ippo enaku pen kulathai ullathu 3 vayasu aguthu . romba santhosama iruku ungakita share panrathuku. kaduvulin varam

மேலும் சில பதிவுகள்