தேவா மேடம் உதவி பண்ணுங்க (HAIR IN CHIN )

ஹாய் ப்ரண்ட்ஸ் தேவா மேடம் என்க்கு தாடையில் CHIN கொஞ்சம் முடி இருக்கு அதை எப்போதும் நான் த்ரெடிங்தான் செய்வேன் முன்னாடி வேக்ஸ் செய்தேன் அந்த இடம் கருப்பாகிவிட்டது இப்போது த்ரெட்தான் பண்றேன் ஆனால் சீக்கிரம் சீக்கிரம் (1 WEEK )முடி வளர்ந்து விடுகிறது என்க்கு அசிங்கமா இருக்கு இதை எப்ப்டி ச்ரி செய்வது என்னால் அடிக்கடி பார்லர் போய் த்ரெட் பண்ண முடியலை இதை எப்ப்டி நீக்கலாம் சொல்லுங்கள் வேற வழி இருக்கா என்க்கு irregular periods இருக்கு I HAVE OIL SKIN என் முகத்தில் உள்ள black மார்க்ஸ் போக கிளியர் சரும்மாக் நான் என்னலாம் செய்ய வேண்டும் நான் மாநிறம்

நீங்க தேவா மேடம்ன்னு கேட்டிருக்கீங்க, நான் பதில் போடலாமான்னு தெரியல, ஆனாலும் சொல்கிறேன், தவறு என்றால் மன்னிக்கவும்.
தினமும் முகத்தில் மஞ்சள் பூசினால் முடி வளராது,

அன்புடன்
பவித்ரா

பவித்ரா ஒன்றும் தவறு இல்லை தேவா மேடமும் எல்லா தோழிகளும்தான் சொல்லதான் பதிவு போட்டேன்

Hi,
There are small tweezers (a.K.a Pluckers) available in all leading medical and cosmetics shop. buy straight tweezers and grip your hair carefully with the tweezers and pull it gently in the direction of the growth. Generally the hair comes out smoothly if you do it right. try using tweezers after a hot shower and apply some toner or ice cubes or ice cold water after plucking the hair. this way your hair is removed from the root and it takes little longer time to grow back.
P.S : there are 3 types of tweezers available, Point, straight and precision. buy straight tweezers as even If you are a novice, it doesnt hurt the skin. Havee lot of patience and dont be in a hurry while tweezing.
All the best!!! Hope this helped :) :) :)

மேலும் சில பதிவுகள்